Thursday 12 April 2018

மங்கலம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளையில் 6-4-2018 அஸர் தொழுகைக்குபின் மாவட்ட சந்திப்பு நடைபெற்றது அதில் தாவா மற்றும் நிர்வாக ஆலோசனை வழங்கப்பட்டது   அல்ஹம்துலில்லாஹ்