Thursday 12 April 2018

பயிற்சி வகுப்பு - மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 8-4-2018 பஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் வாரம் ஒரு துவா மனனம் என்ற தலைப்பில் இந்த வாரம் சாப்பிடும் பொழுது பிஸ்மில்லா சொல்ல மறந்தால் ஓதும் துவா சொல்லி கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்