Thursday 12 April 2018

தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 9:4:18 திங்கள் இஷா தொழுகைக்குப்பின் தினம்ஒருநபிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் தொழுகையில் நபிவழி எனும் தலைப்பில் தொடர் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்