Thursday 12 April 2018

பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் - R.P. நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 09-04-2018  அன்று  கோவிந்தராஜ் என்ற  மாற்று மத சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,
1. மாமனிதர் நபிகள் நாயகம்
2. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 09-04-2018  அன்று  டேவிட் என்ற  கிறித்தவ  சகோதரருக்கு  தாவா செய்யப்பட்டு,
1. இதுதான் பைபிள்
2. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை
3. அர்த்தமுள்ள இஸ்லாம்
4. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்
ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்