Thursday 12 April 2018

கரும்பலகை தாவா - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 7-4-2018அன்று 3 இடங்களில் கரும்பலகையில் திருக்குரான் வசனங்கள் எழுதப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ்