Thursday 8 February 2018

தர்பியா நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 4:2:18 ஞாயிறன்று மஃரிப் தொழுகைக்குப்பின்  ஆண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ:யாசர்அரபாத் அவர்கள் "ஸஹாபாக்களின் தியாகமும் நமது நிலையும் " எனும்தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்