Saturday 8 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு லேம்ப் போஸ்டர் - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன்  கிளையின் சார்பாக 04-04-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு லேம்ப் போஸ்டர் 200 ஒட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்