Saturday 8 April 2017

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/04/17/ அன்று இந்தியன் நகர் பகுதியிலும் மற்றும்  சின்னவர் தோட்டம் .பகுதியிலும் 2/4 அளவு கொன்ட குர்ஆன் வசனம் மற்றும் நபிமொழி எழுதிய பிளக்ஸ் .18 # nos வைக்கபட்டுள்ளது  அல்ஹம்துலில்லாஹ்