Saturday 8 April 2017

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக05/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக்  அவர்கள் திருமறை .(குர்ஆன் இறங்கிய வரலாறு) பற்றி விளக்கமளித்து உறையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்