Saturday 8 April 2017

"முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு குழு தாவா -காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 04/04/17அன்று மாலையில் காதர்பேட்டை பகுதியில் முஸ்லிம் நிறுவனங்கள்,மற்றும் கடைகளில் முஸ்லிம் மக்களை சந்தித்து "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு குறித்து நோட்டீஸ் மற்றும் மாநாடு சிறப்பிதழ் தந்து தஃவா செய்து மாநாடு அழைப்பு தரப்பட்டு பொருளாதார வசூல் செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...