Saturday 14 February 2015

" ஹதீஸ் என்றால் என்ன ? " _Ms நகர் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 13-02-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் " ஹதீஸ் என்றால் என்ன ? "என்ற தலைப்பில் உரையாற்றினார்