Saturday 14 February 2015

அல்லாஹ்வின்வார்த்தை! அல்லாஹ்வின்உயிர்! _உடுமலைகிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை   கிளை சார்பாக 14.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள்90. அல்லாஹ்வின்வார்த்தை!  அல்லாஹ்வின்உயிர்! தலைப்பில்  விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்