Monday, 25 December 2017
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தர்பியா பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை

கிளை தர்பியா நிகழ்ச்சி - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 24.12.2017 அன்று கிளை தர்பியா நிகழ்ச்சி காலை 7:40 முதல் 10:00 மணி வரை நடைப்பெற்றது. அதில் சகோ. முஹம்மது ஹுசைன் அவர்கள் தொழுகையின் சட்டங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி செயல் முறை செய்து காட்டினார்கள். அதில் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
அனுப்பர்பாளையம் கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்

இதில் கிளை பொருப்பாளர் சகோ: ரபீக் அவர்கள் தாவா பணி வீரியப்படுத்துவது குறித்தும்
சகோ: சிராஜ் அவர்கள் மாணவரணியை மேம்படுத்துவது குறித்தும்
சகோ: ஜாஹிர் அவர்கள் மருத்துவரணி மேம்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

Subscribe to:
Posts (Atom)