Wednesday, 5 October 2016

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு ஸ்டிக்கர் - யாசின்பாபு நகர்

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 30-09-2016 அன்று டிசம்பர் -18 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு விளம்பர வாகன ஸ்டிக்கர் 300 இருசக்கர வாகனங்களில் ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.



முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் உண்டியல் வசூல் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளை சார்பாக 30-09-2016 அன்று  டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு பணிகளுக்கு வசூல் செய்வதற்காக   80 உண்டியல்களில் மதரஸா   மாணவ, மாணவிகளுக்கு  மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்... 

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் உண்டியல் வசூல் - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி  கிளை சார்பாக 30-09-2016 அன்று  டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு பணிகளுக்கு வசூல் செய்வதற்காக   50 உண்டியல்களில் மதரஸா   மாணவ, மாணவிகளுக்கு  மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...  

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் உண்டியல் வசூல் இதர சேவை - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்  கிளை சார்பாக 30-09-2016 அன்று  டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு பணிகளுக்கு வசூல் செய்வதற்காக  80 உண்டியல்களில் மதரஸா   மாணவ, மாணவிகளுக்கு  மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...  



முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் உண்டியல் வசூல் இதர சேவை - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்  கிளை சார்பாக 30-09-2016 அன்று  டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு பணிகளுக்கு வசூல் செய்வதற்காக  80 உண்டியல்களில் மதரஸா   மாணவ, மாணவிகளுக்கு  மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...  



முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் உண்டியல் வசூல் இதர சேவை - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்  கிளை சார்பாக 30-09-2016 அன்று  டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு பணிகளுக்கு வசூல் செய்வதற்காக  80 உண்டியல்களில் மதரஸா   மாணவ, மாணவிகளுக்கு  மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...  



முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் உண்டியல் வசூல் இதர சேவை - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்  கிளை சார்பாக 30-09-2016 அன்று  டிசம்பர்-18 திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாட்டு பணிகளுக்கு வசூல் செய்வதற்காக  80 உண்டியல்களில் மதரஸா   மாணவ, மாணவிகளுக்கு  மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...  



Tuesday, 4 October 2016

நிவாரன உதவி - பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம்,பெரியகடைவீதி கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 5100 சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..

நிவாரன உதவி - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய்2350 சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

நிவாரன உதவி - வாவிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 425 சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

நிவாரன உதவி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 4450 சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

நிவாரன உதவி - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம்,பல்லடம் கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 950 சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

நிவாரன உதவி - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 4300  சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

நிவாரன உதவி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 2,550  சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

நிவாரன உதவி - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 3,550  சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

நிவாரன உதவி - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம்,அவினாசி கிளையின் சார்பாக 30-09-2016 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 1000  சமீபத்தில் கோவையில் நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரன உதவி வழங்குவதற்காக மவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக 30-09-2016 அன்று மாவட்ட தலைவர் அப்துல்லாஹ்,மாவட்ட துணைச்செயலாளர் அப்துர் ரஷீத் ஆகியோர் வாவிபாளையம் கிளை நிர்வாகிகளை சந்தித்து தாஃவா பணிகளை வீரியப்படுத்துதல் மற்றும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாவட்ட பணிகளை சிறப்பாக செய்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

உணர்வு போஸ்டர் - பெரியகடைவீதி கிளை

திருப்பூர் மாவட்டம் , பெரியகடைவீதி கிளையின் சார்பாக 29-09-2016 அன்று உணர்வு போஸ்டர் 8 பெரியகடைவீதி   முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..

உணர்வு போஸ்டர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையின் சார்பாக 30-09-2016 அன்று உணர்வு போஸ்டர் 19 உடுமலை நகரின் முக்கியப் பகுதிகளில் ஒட்டப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்..

தனிநபர் தாவா - M.S.நகர்

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையின் மூலமாக 30-09-2016 அன்று 6 இஸ்லாமிய நபர்களுக்கு  "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...
 

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாடு கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம்,பெரியதோட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பாக  28-09-2016 அன்று   பெரியதோட்டம் கிளை நிர்வாகிகளை சந்தித்து மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கிளை செயல்பாடுகளை பற்றியும் நடைபெற இருக்கும் மாநாட்டின் பணிகள் குறித்தும் பணிகள் வீரிய படுத்த பல ஆலோசனைகள் வழங்கினார்... அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,  SV காலனி கிளையில் 30-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் "நல்லறம் செய்வோருக்கு முடிவே இல்லாத கூலி உண்டு" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்.

இறை வேதத்தை ஒதுங்கள்"குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,  SV காலனி கிளையில் 29-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் "இறை வேதத்தை ஒதுங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 30-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அத்தியாயம் 29:14 முதல்22 வரை" உள்ள வசனங்களுக்கு விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்.

"பெருமை இறைவனுக்குறியது" குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகா் கிளை


திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகா் கிளையில் 30-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுதீன் அவர்கள் "பெருமை இறைவனுக்குறியது" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்..