Friday, 25 April 2014
"ஜின்களுக்கு மறைவானது தெரியாது! _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

மவுனவிரதம் உண்டா _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

Thursday, 24 April 2014
"அல்லாஹ் இயலாதவனா? " _உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

Wednesday, 23 April 2014
பிறமத சகோதரர்.வில்லியம் மோசஸ் புத்தகங்கள் வழங்கி தாவா _ உடுமலை கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 23.04.2014 அன்று பிறமத சகோதரர்.வில்லியம்மோசஸ் அவர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம், இயேசு இறை மகனா?, இயேசு சிலுவையில் அறையப்படவில்லை, இதுதான் பைபிள், மாமனிதர் நபிகள் நாயகம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள், ஆகிய புத்தகங்கள் மற்றும் அற்புத பெருவிழாவில் நடப்பது என்ன? DVD இலவசமாக வழங்கப்பட்டது.
திருப்பூர் M.S.நகர் கிளையில் இஸ்லாத்தை ஏற்ற ரேவதி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளையின் சார்பாக 22.04.2014 அன்று திருப்பூர் பகுதியை சேர்ந்த சகோதரி.ரேவதி அவர்கள் தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டார். தனது பெயரை என்பதை ரஷீதா என மாற்றிக்கொண்டார்.
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் கிளை சகோதரிகள் வழங்கினார்கள்..
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகொள்கை விளக்கங்கள் கிளை சகோதரிகள் வழங்கினார்கள்..
அனுப்பர்பாளையம் _திருப்பூர் மாவட்ட புதிய கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் பகுதியில் 20.04.2014 அன்று திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தலைமையில் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,
திருப்பூர்மாவட்டம் "அனுப்பர்பாளையம் கிளை" துவக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
"அனுப்பர்பாளையம்" கிளை பொறுப்பாளர்கள்
1.N.K.ஷர்புதீன்.............. 98437 20636
2.M.சலீம்........................ 99528 98588
3.S.காஜாமைதீன்....... 99435 27247
பெண்களை தொட்டால் உளு நீங்குமா? _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் 22.04.2014 அன்று சகோ.ஜாகிர் அவர்கள் "பெண்களை தொட்டால் உளு நீங்குமா? " _363 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
Subscribe to:
Posts (Atom)