Monday, 2 December 2013

பொருளாதாரம் ஒரு பார்வை _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 30.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "பொருளாதாரம் ஒரு பார்வை" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பெண்களுக்கான எளிய மார்க்கம் -மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-11-2013 அன்று மாலை மணி 05:30 முதல் மணி 07:00 வரை பெண்களுக்கான எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில்  சகோ.M.I.சுலைமான் அவர்கள் பெண்களுக்கான கேள்விகளுக்கு பதிலளித்தார்கள்

பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி? _மங்கலம் கிளை தர்பியா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-11-2013 அன்று தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது. சகோ.M.I.சுலைமான் அவர்கள்    "பெண்கள் குழு தஃவா செய்வது எப்படி?" என்ற தலைப்பில்  பயிற்சி வழங்கினார்கள்
பெருவாரியான சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து பயிற்சி பெற்றனர்...

ஷிர்க்-க்குஎதிராக பெண்கள் குழுதஃவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 28-11-2013 அன்று கொள்ளுக்காட்டில் பெண்கள் குழுவாக சென்று 50 வீடுகளில் குழு தஃவா செய்தனர்.
அப்போது ஷிர்க்-க்குஎதிராக  தஃவா செய்து   ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெண்கள் தங்கள் கையில் கட்டியிருந்த தாயத்தை அகற்றினர்

Sunday, 1 December 2013

பெரியவர்களுக்கான மதரசா -கோம்பைத் தோட்டம் கிளை



TNTJ கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 26/11/2013 அன்று முதல் பெரியவர்களுக்கான
மதரசா துவங்கப்பட்டது. குர்ஆன் ஓதக் கற்றுக்கொள்ள சகோதரர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்..

"சாபமிடுதல் " _கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 25.11.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 
இதில் சகோ. ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "சாபமிடுதல் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

வேகத்தடை அமைக்கக்கோரி மனு _கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 25-11-2013 அன்று கோம்பைத் தோட்டம் பகுதியில் வாகனங்கள் வேகமாக செல்வதால் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால்  வேகத்தடை அமைக்கக்கோரி 42வது வார்டு கவுன்சிலர் நஜ்முதீன் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது

"ஆண்கள் கொடுப்பது கடமை, பெண்ணிடம் வாங்குவது மடமை" கோம்பைத் தோட்டம் கிளை போஸ்ட்டர்தாவா

தமிழ்நாடு தவ்ஹித்ஜமாஅத் திருப்புர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக25.11.2013 அன்று பொதுமக்கள் கவனிக்கும் பகுதிகளில்  "ஆண்கள் கொடுப்பது கடமை, பெண்ணிடம் வாங்குவது மடமை" என்கின்ற தலைப்பில்மஹர் பற்றிய திருக்குர்ஆன் வசன போஸ்ட்டர்   100 ஒட்டி தாவா செய்யப்பட்டது.

அழைப்பு பணியில் பெண்களின் பங்கு _பெண்களுக்கான தர்பியா _கோம்பை தோட்டம் கிளை



TNTJ திருப்பூர் மாவட்டம் கோம்பை தோட்டம் கிளையின் சார்பாக 24/11/2013 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் பெண்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி குர்ஸித் அவர்கள் அழைப்பு பணியில் பெண்களின் பங்கு என்ற தலைப்பிலும் 
சகோதரி பாஸிலா அவர்கள் தனி மனித ஒழுக்கம் என்கின்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள் 
இதில் 70ற்கும் மேற்ப்பட்ட

சகோதரிகள் கலந்துகொண்டனர்

Saturday, 30 November 2013

அவசர இரத்த தேவைக்கு 2 யூனிட் (B+) இரத்ததானம் _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 30.11.2013 அன்று உடுமலை U.K மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ள  சகோதரர்.இப்ராகிம்  அவர்களின் அவசர இரத்த தேவைக்கு  





உடுமலை கிளை சகோதரர்களால் 2யூனிட் (B+) இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

திருமண பதிவு புத்தகம் மாவட்டத்திடம் ஒப்படைப்பு _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளையின் சார்பாக 29-11-2013 அன்று மாநில தலைமையின் அறிவுரையின் படி  மங்கலம் கிளையுடைய திருமண பதிவு புத்தகம் மாவட்டத்திடம் ஒப்படைக்கப்பட்டது

"ஓரங்களில் குறையும் பூமி " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 29.11.2013 அன்று சகோ.செய்யதுஅலி அவர்கள் "ஓரங்களில் குறையும் பூமி" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிறமத தாவா _அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அவினாசி  கிளை சார்பாக 29.11.2013 அன்று இஸ்லாமிய கொள்கை கோட்பாடுகளில் தனது சந்தேகங்களுக்கு பதில்  அறிய விரும்பிய அவினாசி ஆட்டயம்பாளையம்  பிறமத சகோதரர்.ராதாகிருஷ்ணன் க்கு திருப்பூர் மாவட்ட செயலாளர்.சகோ.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் தெளிவான விளக்கங்கள் வழங்கினார்கள்....

குர்ஆன் வகுப்பு -அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அவினாசி  கிளை சார்பாக 29.11.2013 அன்று அவினாசி  கிளை மர்கசில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  
திருப்பூர் மாவட்ட செயலாளர். சகோ.ஜாகிர்அப்பாஸ் அவர்கள் திருகுர்ஆன் விளக்கம்  வழங்கினார்கள்.

Friday, 29 November 2013

ஏழை சகோதரர் சிகிச்சைக்காக ரூ.1350/= மருத்துவ உதவி _M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  M.S.நகர்  கிளை சார்பில் 29.11.2013 அன்று ஏழை சகோதரர்.பிஸ்மில்லாஹ்கான் அவர்களின்  சிகிச்சைக்காக ரூ.1350/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

"மறுமைவெற்றிக்கு மாநபிவழியா? முன்னோர்வழியா? "-M.S.நகர் கிளை நோட்டீஸ் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளையின் சார்பாக 29.11.2013 அன்று  நோட்டீஸ்  தாவா  நடைபெற்றது. 
M.S.நகர் பகுதி சுன்னத்ஜமாஅத் பள்ளி முன்பு பொதுமக்களிடம் "மறுமை வெற்றிக்கு மாநபிவழியா? முன்னோர்வழியா? "எனும்  நோட்டீஸ்  விநியோகம் செய்து தாவா செய்யப்பட்டது...

ஏழை சகோதரர் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.1840/= மருத்துவ உதவி -காலேஜ்ரோடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காலேஜ்ரோடு  கிளை சார்பில் 29.11.2013 அன்று குமரலிங்கம் ஏழை சகோதரர்.அப்துர்ரஹ்மான் அவர்களின் கால் எலும்பு முறிவு சிகிச்சைக்காக ரூ.1840/= மருத்துவ உதவி செய்யப்பட்டது

வீடு வீடாக சென்று அழைப்புப் பணி _M.S.நகர் கிளை பெண்கள் குழு தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர்  கிளையின் சார்பாக 28.11.2013 அன்று  பெண்கள் குழு தாவா  நடைபெற்றது. 
  M.S.நகர் பகுதியில் சகோதரிகள் குழுவாக வீடு வீடாக சென்று அழைப்புப் பணி செய்தனர். இஸ்லாத்தின் அடிப்படைகளை எடுத்து சொல்லி அழைப்புப்பணி செய்தனர்.

"எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்" _நல்லூர் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர்  கிளையின் சார்பாக 28.11.2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
  இதில் சகோ.சபியுல்லாஹ்  அவர்கள் "எதிர்ப்பில் வளர்ந்த ஏகத்துவம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்
 

"அல்பகரா" _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 29.11.2013 அன்று சகோ.உஸ்மான் அவர்கள் "அல்பகரா" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"தொழுகையின் அவசியம் " -பெரியதோட்டம் கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம்  கிளையின் சார்பாக 27-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
  இதில் சகோ.அப்துல்லாஹ்  அவர்கள் "தொழுகையின் அவசியம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

"தொழுகையின் அவசியம் " _அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம்  கிளையின் சார்பாக 28-11-2013 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது 
 





 

இதில் சகோ.சேக் பரீத்  அவர்கள் "தொழுகையின் அவசியம்  " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்


"தத்துப்பிள்ளை வாரிசு அல்ல!" _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 28.11.2013 அன்று சகோ.செய்யதுஅலி  அவர்கள் "தத்துப்பிள்ளை வாரிசு அல்ல!" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Thursday, 28 November 2013

ஏழை சகோதருக்கு ரூ.5,000/= மருத்துவ உதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளை சார்பில் 27.11.2013 அன்று  ஏழை சகோதரர்.இப்ராகிம் அவர்களின் அறுவைசிகிச்சைக்காக ரூ.5,000/= மருத்துவ உதவி அவரது மனைவி வசம் வழங்கப்பட்டது

தொழுகைக்கு பின் திருமண சட்டங்கள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 28.11.2013 அன்று சகோ.தவ்பீக் அவர்கள் "திருமண சட்டங்கள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி  பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.