Sunday, 21 July 2013

"நபி வழியில் தொழுகை சட்டங்கள்" வழங்கி தாவா_அவினாசி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பாக 20.07.2013 அன்று  மர்கசுக்கு வந்த இஸ்லாமிய சகோதரர்.இக்ரம் அவர்களிடம் இஸ்லாத்தின் அடிப்படை  அல்குர்ஆன்,ஆதாரப்பூர்வமான நபிவழி  என்பதை சொல்லி "நபி வழியில் தொழுகை சட்டங்கள்" எனும் புத்தகம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

பிறமத சகோதரர்.இராமகிருஷ்ணன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 20.07.2013 அன்று தாராபுரம் பிறமத சகோதரர்.இராமகிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்க்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1  மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம்-1 , மனிதனுக்கேற்ற மார்க்கம் -1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday, 20 July 2013

"இறையச்சம்" மங்கலம் கிளை மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 19-07-2013 அன்று இரவுத் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்

"ஏகத்துவ கொள்கைவாதிக்கு ஏற்படும் துன்பங்கள் " _உடுமலைகிளை தொடர்பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொள்கின்றனர்.

19.07.2013 அன்று  "ஏகத்துவ கொள்கைவாதிக்கு ஏற்படும் துன்பங்கள்  " எனும் தலைப்பில் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"இரட்டிப்பு மகிழ்ச்சி" _மார்க்க விளக்க பயான் திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர்  கோம்பை தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  20.07.2013 அன்று மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
சகோ.கோவை ரஹமதுல்லாஹ்அவர்கள் "இரட்டிப்பு மகிழ்ச்சி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.

ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 19.07.2013 அன்று  மர்கசுக்கு வந்த சகோதரரிடம் ஷிர்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து,அவர் கட்டியிருந்த இணை வைப்பு கயறுகள்    அகற்றப்பட்டது. 
அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் முருகன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   சார்பில் 19.07.2013 அன்று   பிறமத சகோதரர்.முருகன் அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுகேற்ற மார்க்கம்,இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மாமனிதர்நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள்  வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பிரம்மரிஷி வீரமணி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 19.07.2013 அன்று மடத்துக்குளம் பிறமத சகோதரர்.பிரம்மரிஷி  வீரமணி  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Friday, 19 July 2013

இஸ்லாத்தின் தனி சிறப்புகள்_ உடுமலைகிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொள்கின்றனர்.

தினசரி இரவுத்தொழுகை க்கு பின் பயான்
 16.07.2013 அன்று  "இஸ்லாத்தின் தனி சிறப்புகள் " எனும் தலைப்பிலும், 17.07.2013 அன்று  "நபி வழி தொழுகை "எனும் தலைப்பிலும், 18.07.2013அன்று "பாவமன்னிப்பு" எனும் தலைப்பிலும், சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

சிறுமியர் இல்ல செலவினங்களுக்காக நிதியுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பில் 19.07.2013 அன்று ரூ.2,750/=TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும் சிறுமியர் இல்ல  செலவினங்களுக்காக சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி வசம்  உடுமலை  கிளை நிர்வாகிகள்  நிதியுதவி   வழங்கினர்.

சிறுவர் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல திற்காக நிதியுதவி _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பில் 19.07.2013அன்று ரூ.10,000/=TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும் சிறுவர் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக
சகோ.கோவை சஹாப்தீன் வசம்  உடுமலை  கிளை நிர்வாகிகள்  நிதியுதவி   வழங்கினர்.

மடத்துக்குளம் விஜயகுமார் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 18.07.2013 அன்று மடத்துக்குளம் பிறமத சகோதரர். விஜயகுமார் அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

மாநில தலைமையகத்திற்காக நிதியுதவி _தாராபுரம் கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 19.07.2013அன்று ரூ.2120/=ஐ  TNTJ  மாநில தலைமையக செலவினங்களுக்காக
சகோ.சேக் பரீத் வசம்  வசம்  தாராபுரம் கிளை நிர்வாகிகள்  நிதியுதவி   வழங்கினர்.

"யூதர்களின் வரலாறு " திருப்பூர் மாவட்ட மார்க்க விளக்க தொடர் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர்  கோம்பை தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது. தொடர்ந்து மார்க்க விளக்க தொடர் பயான் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
15.07.2013 முதல் 18.07.2013 வரை  தினசரி இரவு தொழுகைக்கு பின்  "யூதர்களின் வரலாறு " எனும் தலைப்பில் சகோ.பக்கீர்முஹம்மது அல்தாபி அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Thursday, 18 July 2013

திருப்பூர் S.V.காலனியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக 18-07-2013 அன்று  S.V.காலனி தவ்ஹீத் பள்ளியில் லுஹர் தொழுகைக்கு பின் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர். ஃபக்கீர்முஹம்மது அல்தாஃபி அவர்கள், 

கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதரரர்களின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்

ஏழைசிறுமி.குடல்வால்நீக்க அறுவைசிகிச்சை க்கு ரூ.2500/= மருத்துவஉதவி _மடத்துக்குளம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பில் 18.07.2013 அன்று மடத்துக்குளம்தாலுகா,கடத்தூர் பகுதியை சேர்ந்த ஏழைசிறுமி.அஜ்மல் நிஷா (D/O.சிராஜ் பேகம்) அவர்களின் குடல்வால்நீக்க அறுவைசிகிச்சை செலவினக்களுக்கு ரூ.2500/= மருத்துவஉதவி மடத்துக்குளம் கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

Wednesday, 17 July 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _மங்கலம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 17-07-2013 அன்று மங்கலம் தவ்ஹீத் பள்ளியில் லுஹர் தொழுகைக்கு பின் 1:30மணி முதல் 3:00மணி வரை இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர். ஃபக்கீர்முஹம்மது அல்தாஃபி அவர்கள், 

கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதர,சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்

கர்பப்பை கட்டி அகற்றும் சிகிச்சை க்கு ரூ.2000/= மருத்துவ உதவி _உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்
17.07.2013 அன்று
உடுமலை பகுதியைசேர்ந்த ஏழைசகோதரி.கதிஜா (D/O.காதர்மைதீன்) அவர்களின் கர்பப்பை கட்டி அகற்றும் சிகிச்சை செலவினக்களுக்கு ரூ.2000/= மருத்துவ உதவி உடுமலை கிளை நிர்வாகிகள் வழங்கினர்.

பொருளாதாரத்தை நல்வழியில் செலவிடுவோம் _தாராபுரம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை  சார்பில்  தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  ரமலானில் தினசரி ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.
16-7-2013 அன்று  பெருவாரியான ஆண்கள்,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "பொருளாதாரத்தை நல்வழியில் செலவிடுவோம்" எனும் தலைப்பில் கோவை சகாபுதீன்   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

உடுமலை மணியன் மற்றும் அவரது நண்பர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 16.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.உடுமலை மணியன் மற்றும் அவரது நண்பர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1  மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம்-1 , மனிதனுக்கேற்ற மார்க்கம் -2 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

சிறுவர் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக நிதியுதவி _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 16.07.2013அன்று ரூ.9,170/=ஐ  TNTJ  சார்பாக நடத்தப்பட்டு வரும் சிறுவர் ,சிறுமியர் இல்லம் மற்றும் முதியோர் இல்ல செலவினங்களுக்காக
சகோ.கோவை சஹாப்தீன் வசம்  தாராபுரம் கிளை நிர்வாகிகள்  நிதியுதவி   வழங்கினர்.

திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசம் _தாராபுரம் கிளை ப்ளெக்ஸ் பேனர்கள் தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 12.07.2013 அன்று திருக்குர்ஆன் தமிழாக்கம்  இலவசம் எனும் ப்ளெக்ஸ் பேனர்கள்  14  மக்கள் அதிகம் கூடும்,நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் வியாபார நிறுவனங்களில் வைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

கீரனூர் பாபு க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 13.07.2013 அன்று பிறமத சகோதரர். கீரனூர் பாபு அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  மற்றும் யார் கடவுள்? DVD வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Tuesday, 16 July 2013

அழைப்புப்பணி _காலேஜ் ரோடு கிளை பெண்களுக்கான தர்பியா வகுப்பு

TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 16.07.2013 அன்று காலேஜ் ரோடு மஸ்ஜிதுல் முபீனில் பெண்களுக்கான   தர்பியா வகுப்பு நடைபெற்றது. அதில் சகோதரி.கோவை சமீனா அவர்கள்  "அழைப்புப்பணி  " எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்கள்.

மங்கலம் கிளை தொடர் பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையில் 14-07-2013 அன்று லுஹர் தொழுகைக்கு பின் தொடர்பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஆயிஷா பர்வீன் அவர்கள்  உறவை பேணுவோம் என்ற தலைப்பிலும், சகோதரி இர்ஃபானா அவர்கள் இறையச்சம் உடையவர்களின் பண்புகள் என்ற தலைப்பிலும், சகோதரி சுமையா அவர்கள்  பெண்ணுரிமை காக்கும் இஸ்லாம் என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்