Thursday, 16 November 2017
M.S.நகர் கிளை பொதுக்குழு - திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் , M.S. நகர் கிளையின் பொதுக்குழு 16.11.2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப்பிறகு மாவட்ட தலைவர் சகோ. அப்துர்ரஹ்மான் மாவட்ட பொருளாளர் சகோ.ஷேக் ஜீலானி மாவட்ட துனைச்செயலாளர் சகோ.பஷீர் அலி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.
இதில்
தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள்:-
1.தலைவர்-சகோ.சாதிக் -9566784878
2.செயலாளர்-சகோ.அர்சத்-7871444888
3.பொருளாளர்-சகோ.இலியாஸ்-9787539684
4.துணை தலைவர்-சகோ.அல்தாஃப்-9677888875
5.துணை செயலாளர் -சகோ.அனஸ் -
9789291524
அல்ஹம்துலில்லாஹ்.
செயல்வீரர்கள் கூட்டம் - செரங்காடு கிளை

சிந்தனை துளிகள் பயான் ஒலிபரப்பு - காங்கயம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், காங்கேயம் கிளை சார்பாக
சிந்தனை துளிகள்
1. தாயை கடவுள் என்று சொல்லலாமா?
2. பெற்றோரை வணங்கலாமா ?
3. கடவுள் படைப்பதை போல் பெற்றோரும் படைக்கின்றனரே?
4. இதனால் அவர்கள் கடவுள் இல்லையா?
இது போன்ற கேள்விகளுக்கு சகோ.PJ.அளித்த பதில் 10 நிமிட உரை
(07.11.2017) அன்று மஃரிபு தொழுகை பிறகு கிளை மர்கஸில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பொது மக்களும் கேட்டு பயன்பெற வெளியே speaker வைக்கப்பட்டது.
ஹதீஸ் கலை வகுப்பு - தாராபுரம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக (07/11/17) இன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு சரியான ஹதீஸ்களும், தவறான ஹதீஸ்களும் என்ற நூலில் ஸஹீஹான ஹதீஸ் என்பதன் இலக்கணம் என்ன? என்ற பகுதி மீண்டும் வாசிக்கப்பட்டு விளக்கம் அளிக்கப் பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்.
பயான் ஒலிபரப்பு - தாராபுரம் கிளை
1.ஒலிபெருக்கி உரை
(06-011-17 திங்கள்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளையின் சார்பாக
5 வேளை தொழுகைகள் எதற்காக?
என்ற கேள்விக்கு P.J அவர்கள் பதிலாக ஆற்றிய உரை மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஃபஜ்ருக்கு பிறகு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
2. ஒலிபெருக்கி பிரச்சாரம்
(07-011-17 செவ்வாய்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தாராபுரம் கிளையின் சார்பாக
(தாயத்து விற்றும்; மல்லித் ஓதியும்) இணை கற்பிக்கின்ற இமாமை பின்பற்றி தொழலாமா ?
என்ற கேள்விக்கு P.J அவர்கள் பதிலாக ஆற்றிய உரை மஸ்ஜிதுர்ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டாரப் பொதுமக்களுக்கு ஃபஜ்ருக்கு பிறகு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!
குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 07-11-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் நடைபெற்றது. இதில் சகோ. சிராஜ் அவர்கள் நன்றி செலுத்துவோம் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்
Saturday, 11 November 2017
குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 07/11/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு 2 வது அத்தியாயத்தில் 127-136 வரை வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

Subscribe to:
Posts (Atom)