Saturday 11 November 2017

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளை மர்கஸில் 07/11/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு 2 வது அத்தியாயத்தில் 127-136 வரை வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்