Sunday, 13 August 2017

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக /10/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது,அறிவும்அமலும் நிகழ்வில் ஜமாஅத் தொழுகையின் சிறப்பும்ஒழுங்குகளும் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/08/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/08/2017 அன்று   பஜ்ர்  தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்* தொழுகையின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்து உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம்,பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 10-08-2017 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ், ஏகத்துவம் மாத இதழ் விற்பனை - வெங்கடேஸ்வரா நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 11-08-2017 அன்று  15 உணர்வு வார இதழ்களும்,  ஏகத்துவம் மாத இதழ் 5 ம் விற்பனை  செய்யப்பட்டது ,தனிநபர் தாவா  செய்யப்பட்டது 2 நபர்களுக்கு,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு ,ஏகத்துவம் விற்பனை - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 11-08-17- அன்று உணர்வு 70- இதழ்களும் ஏகத்துவம்15- இதழ்களும் விற்பனை செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு ,ஏகத்துவம் போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  11-08-17 அன்று  உணர்வு சுவரொட்டிகள்-20- ஏகத்துவம் சுவரொட்டிகள்-10- ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை மர்கஸில் 11-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது.தலைப்பு- இமாம் மற்றும் பின்பற்றித்தொழுவோருக்கான சட்டங்கள்.அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 11-08-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 11/08/2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் அல்லாஹ்வின் அருள் பற்றிய பார்வை என்ற தலைப்பில் சேக் பரீத்(இமாம்) அவர்கள் உரையாற்றினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.....

கரும்பலகை தாவா - காங்கயம் கிளை


திருப்பூர் மாவட்டம்,காங்கயம் கிளை சார்பில் 10-08-2017 அன்று கரும்பலகை தாவா 3 இடங்களில் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 11-08-2017 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது... அல்ஹம்துலில்லாஹ்

ஆன்லைன் கல்வி உதவித்தொகை முகம் பிளக்ஸ் பேனர் - பாண்டியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் பாண்டியன் நகர் கிளையின் சார்பாக 11-08-2017 அன்று எதிர் வருகின்ற 13-08-17 அன்று இன்ஷா அல்லாஹ் நடைபெறவிருக்கும் ஆன்லைன் கல்வி உதவித்தொகை முகாம் சம்பந்தப்பட்ட ப்ளக்ஸ் 6\5சுன்னத் ஜமாத் பள்ளிக்கு முன் வைக்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்


கரும்பலகை தாவா - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 11//08/2017 அன்று கரும்பலகையில் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....


குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 11-08-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு  சகோ M.பஷீர் அலி அவர்கள் " இன்பமும் துன்பமும்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின்சார்பாக 10/8/2017 அன்று  10.30 மணிக்கு பெண்கள் பயான் நடைபெற்றதது ,இதில் சகோதரி பௌசியா அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்

தனிநபர் தாஃவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/08/2017 அன்று மஃரிப் தொழுகைக்கு பின் மாணவர்களை அழைத்து தனிநபர் தாஃவா செய்யப்பட்டது  அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/08/2017 அன்று உணர்வு வார இதழ் 20   விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /10/08/2017 அன்று.அஸர் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் ரம்யா கார்டன்  பகுதியில்  நடைபெற்றது சகோதரி.பாஜிலா .அவர்கள் ** இறையச்சம் * என்ற தலைப்பில் விளக்கமளித்து *உரையாற்றினார்  ( (அல்ஹம்துலில்லாஹ்)

உணர்வு இதழ்,ஏகத்துவம் இதழ் விநியோகம் - குமரன் காலனி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 11/08/2017 அன்று இந்த வார உணர்வு இதழ் 30 நபர்களுக்கும்,இந்த  மாத ஏகத்துவம்புத்தகம் 10 நபர்களுக்கு வழங்கப்பட்டது. அதில்     5 நபர்களுக்கு இலவசமாக  வழங்கப்பட்டது  . அதில் 20 நபர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.


வாராந்திர கிளை மசூரா - வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக   வாராந்திர பொது மசூரா 10-08-2017  வியாழன்  இரவு 9 மணிக்கு நடைபெற்றது,இதில் கிளையில் தஃவாபணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

சிறுபான்மையின மாணவ,மாணவியர்களுக்கான ஆன்லைன் கல்வி உதவித்தொகை பதிவு முகாம் நோட்டீஸ் - குமரன் காலனி கிளை


 TNTJ திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனி கிளையின் சார்பாக 11/08/2017 அன்று குமரன் காலனி சார்பாக  இன்ஷா அல்லாஹ் வரும் 20/08/2017 ஆம் நாள்  நடத்த இருக்கும்  சிறுபான்மையின மாணவ,மாணவியர்களுக்கான ஆன்லைன் கல்வி உதவித்தொகை பதிவு  முகாம் நோட்டீஸ்கள்  வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனைபிரச்சாரம் - வடுகன்காளிபாளையம்


திருப்பூர் மாவட்டம்-V.K.P கிளையின்' சார்பாக 12/08/2017(சனிக்கிழமை ) அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஈத்கா நகர் பகுதியில்சகோ: பீஜே  அவர்கள் ஆற்றிய  "இந்திய சுதந்திரத்தில் முஸ்லீம்களின் பங்கு" என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.......

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-08-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ- அவர்கள் இறையச்சம்  உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-08-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் நாவை பேணுதல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,