Saturday, 15 April 2017

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - G.K கார்டன்


  T N T J

திருப்பூர் மாவட்டம்
* G.k கார்டன்  கிளையின் சார்பாக

இன்று 
09-04-17  
பஜ்ர் தொழுகைக்குப்பின்

அறிவும் அமலும்

எனும்

"நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு
நடைபெற்றது,

*நபிவழியில்
தொழுகை  சட்டங்கள்

எனும்
  புத்தகத்தில் 

*உளுவின் சட்டங்கள்
பயன் படுத்திய தண்ணீர் 
மீதம் வைத்தே தண்ணீர் 

என்ற தலைப்பில்
படித்து
விளக்கம் அளிக்கப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன்,


TNTJ.G.k *கார்டன் கிளையின் சார்பாக 8/4/17 இன்று  மஃரிப் தொழுகைக்கு பின்


உலகத்திலயே
உன்மையாலர்
முஹம்மது  நபி (ஸல்)
அவர்கள் மட்டும்தான்


என்ற தலைப்பில் .
 M.அப்துல்ஹமீது 
விளக்கம் அளித்தார்

அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு ஆலோசனை கூட்டம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு பொது மசூரா நடந்தது இதில் கிளை தாவா பணிகள் குறித்தும் முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது

நாள் .9:4:17

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

 தேதி:9.4.2017 பேச்சாளர்:சிஹாபுதீன் தலைப்பு.மூக்கின் மேல் அடையாளம்

மாவட்ட மாநாடு போஸ்டர் - மங்கலம் கிளை


  தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 08/04/17 அன்று இரவு  நால் ரோடு பகுதியில் மாநாடு போஸ்டர்கள் 16.பேச்சாளர்கள் போஸ்டர்கள்  16 ஒட்டப்பட்டது  மேலும்  கொள்ளுக்காடு பகுதியில் மாநாடு பேச்சாளர்கள் பெயர் உள்ள போஸ்டர் 2 ஆம் கட்டமாக 2 ஆம் டீம் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்






மாவட்ட மாநாடு பிறமத கிராம தாவா - யாசின்பாபு நகர்


மாற்று மதத்தினர் கிராமப்புர தாவா : தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக  .8:4:17.  காட்டு பாளையம்  கிராமத்தில்  பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவால் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து 

மனிதனுக்கேற்ற மார்க்கம் 
புத்தகம் 2 நபர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டு
முஹம்மது ரஸுலுல்லாஹ்
மாநாடு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது
மொத்தம்.23நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,நேரம்.மாலை 5 மணி முதல் 

மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 2 நபர்களுக்கு வழங்கப்பட்டது 

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - M.S.நகர்

மஃரிப் பயன்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு பயன் நடைபெற்றது.
சகோ.ஜாகிர் அப்பாஸ் """ மத்ஹப் ஓர் வழிகேடு"""" என்னும் தலைப்பில் உரையாற்றினார்.

அல்ஹம்துலில்லாஹ்

மதரஸா மாணவர்கள் பயான் பயிற்சி - M.S.நகர் கிளை

மதரஸா மாணவர்கள் பயான் பயிற்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் மதரஸா மாணவர்கள் 5 பேர்..... 5 தலைப்பில் உரையாற்றினார்கள்...  

அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு பெண்கள் குழு தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 08-04-17 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று பின்பற்றுவதற்கு தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்று தாவா செய்து மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.. 16 வீட்டில் உள்ளவர்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர்


 குர்ஆன் வகுப்பு.  தமழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையில் 08-04-17 அன்று காலை ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ்  ஆதம் நபியின் வாழ்வு தரும் படிப்பினை"""               

 என்னும் தலைப்பில் விளக்கம் அளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு குழு தாவா - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக  07-04-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு வீடு வீடாக சென்று பின்பற்றுவதற்கு தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்று தாவா செய்து மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது. 14 வீட்டில் உள்ளவர்களுக்கு தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்,






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 08-04-17 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு வீடு வீடாக சென்று பின்பற்றத் தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்று தாவா செய்து மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது..  12 வீட்டில் உள்ளவர்களுக்கு தாவா செய்யப்பட்டது. 


அல்ஹம்துலில்லாஹ்

மாவட்ட மாநாடு போஸ்டர் - M.S.நகர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 08-04-17 அன்று 3ம் கட்டமாக """"மாநாடு போஸ்டர்""""  115 போஸ்டர் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்



மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - M.S.நகர்


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக """"""மாநாடு ஃபிளக்ஸ்""""""  6*4 என்னும் அளவில் 3 ஃபிளக்ஸ் வைக்கப்பட்டது.   """மாநாடு ஃபிளக்ஸ்"""" 8*5 என்னும் அளவில் 2 ஃபிளக்ஸ் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்



பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக பெண்கள் பயான்  நடைபெற்றது,இதில் சகோதரி-ஆயிஷா அவர்கள்  முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம்R.P.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,மங்கலம்R.P.நகர் கிளையின் சார்பாக தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் மதரஸா மாணவர்கள் துஃபைல்,ஹசன் ஆகியோர் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்


மாவட்ட மாநாடு டோர்,வாகன ஸ்டிக்கர்,லேம் போஸ்டர் - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையின் சார்பாக டோர் ஸ்டிக்கர்  வீடு வீடாக சென்று 100 ஸ்டிக்கர் ,220  லேம் போஸ்டர், வாகன ஸ்டிக்கர் 100    ஒட்டப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்    








                

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு குழு தாவா -மங்கலம் கிளைகள்


தமிழ்நாடு தவ்ஹீத்  ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை இந்தியன் நகர் கிளை RB.நகர் கிளை களின் சார்பாக  08/04/17/ அன்று முஹம்து ரஸூலுல்லாஹ் (ஸல் ) மாநாடு சம்பந்தமாக மங்கலம் .பல்லடம் ரோடு கடைபகுதியில் முஸ்லீம் மற்றும்  # மாற்று  மத     சகோதர்கள் அனைவருக்கும் மாநாடு அழைப்பு கொடுத்து முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு புக் # 30 nos மற்றும் நோட்டிஸ் வினியோகம் +வசூல்# செய்யயப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

Friday, 14 April 2017

பிறமத தாவா - குமரன் காலனி,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளை யின் சார்பாக 08.04.2017 அன்று மாற்றுமத சகோதரர் சந்தோஷ் அவர்களுக்கு முத்தலாக் பற்றி விளக்கம் அளித்து பொதுசிவில் சட்டமும் முத்தலாக்கும்எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் மஃரிப் தொழுகைக்கு பிறகு நாளும் ஒரு நபி மொழி ஹதீஸ் வாசித்து விளக்க மளிக்கப்பட்டது

நாள்.8:4:17.

முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு - இந்தியன் நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 08/04/17 அன்று பள்ளியின் மதரஸா மானவர்கள் முஹம்மது ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு பனிகளை ஆர்வத்துடன் செய்துவருகின்றனர் அல்ஹம்துலில்லாஹ்            

           

புக் ஸ்டால் - கோம்பைதோட்டம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 07/04/ 2017 அன்று ஜும்ஆவில்
புக்   ஸ்டால் போடப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக   8-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    "  குற்றம் புரிந்தோர் "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்

கிராம பெண்கள் குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக  08-04-2017 அன்று முத்தனம் பாளையம்  கிராமத்தில்  பெண்கள் இரண்டு குழுக்களாக சென்று அப்பகுதிவாழ் மக்களுக்கு இஸ்லாம் குறித்து  தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 15 நபர்களுக்கு வழங்கப்பட்டது மற்றும் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு அழைப்பு கொடுக்கப்பட்டு முஹம்மது ரஸுலுல்லாஹ் மாநாடு நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது மொத்தம்.36நபர்களை சந்தித்து தாவா செய்யப்பட்டது,
நேரம்.காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை

மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் 15 நபர்களுக்கு வழங்கப்பட்டது

உணர்வு வார இதழ் இலவச வினியோகம் - கோம்பைதோட்டம்,


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 07/04/2017 அன்று உணர்வு வார இதழ் அருகில் உள்ள சுன்னத் ஜமாஅத்  பள்ளிகளுக்கு ஜும்ஆவில் இலவசமாக 50 இதழ்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்!!!

அறிவும்அமலும் பயிற்சி வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 08-04-16- அன்று அறிவும்அமலும் நிகழ்வில் முகம் கழுவுதல் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்ட

து