திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 26-11-2016 அன்று கண்ணன் என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 26-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர்- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் சுவனத்தில் தங்கக்காப்பும் பட்டாடையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளை சார்பாக 26-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோதரர் ஷேக்பரித் அவர்கள் யார் அறிவாளி மூசா(அலை) அவர்களா?கிள்ர்(அலை) அவர்களா? (தொடர்-2) என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 26-11-2016 சனி அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் திருக்குர்ஆனின் அத்தியாயம் 68: 1முதல்26 வரை உள்ள வசனங்கள் வாசிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்
குர்ஆன் வகுப்பு : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 25/11/16- அன்று இஷா தொழுகைக்குப் பின் குர்ஆன் வகுப்பில் 9:19, 48:24 ஆகிய வசனங்களின் பின்னணி மற்றும் படிப்பினையை சகோ.முஹம்மது சலீம் misc விளக்கினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையின் சார்பாக வரக்கூடிய திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) முன்னிட்டு 24-11-16-அன்று குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.உரை - சகோதரர். ராஜா, தலைப்பு - பயனற்ற நோட்டுகளும் படிப்பினைகளும். அல்ஹம்துலில்லாஹ்
தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 25/11/2016- அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில், மார்க்கத்திற்கு முரணான மத்ஹப் சட்டங்கள் (தொடர்-5)எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 24/11/2016- அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில், முஸ்லிம்களும் வக்பு வாரியமும் (தொடர்-2)எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையில் 24/11/2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சியில் , இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகள் என்ற தலைப்பில் சகோ. ஷேக் பரீத் misc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் பஜ்ரு தொழுகைக்கு பிறகு 5 நபர்களை சந்தித்து குழு தாவா செய்யப்பட்டது மற்றும் நபி வழி ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 25-11-2016 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**ஒவ்வொரு ஊருக்கும் எச்சரிக்கை செய்யும் தூதர்** என்ற தலைப்பில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 24-11-2016 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில்**நபிமார்களை நிராகரித்த சமுதாயம்** என்ற தலைப்பில் சகோ:சிகாபுதீன் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 24/11/16 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில் "விதியை விவாதித்த சமுதாயமும்,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எச்சரிக்கையும்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 23/11/2016 அன்று தன்னுடைய குழந்தை பிரசன்னாவுக்கு மந்திரிப்பதற்காக வருகை தந்த பிறமத சகோதரருக்கு தூய இஸ்லாம் குறித்து தாஃவா செய்து மணிதனுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ள இஸ்லாம்,மற்றும் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) ஆகிய நூல்கள் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 24/11/2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபிக் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக கிளை மர்கஸில் 24/11/2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "முஸா நபி செய்த பிரார்த்தனை" எனும் தலைப்பில் சகோ-ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 24-11-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . சகோ.ஈஸா அவர்கள் 41:34 வசனத்தை தெளிவாக விளக்கப்பட்டது. தலைப்பு:நன்மையும்,தீமையும் சமமாகாது, அல்ஹம்து லில்லாஹ்
TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 23/11/16அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் "உலகம் ஓர் சிறைச்சாலை" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்.
TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில் 22/11/2016 அன்று மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி எனும் நிகழ்ச்சியில்"மரணத்தின் விளிம்பில் மனிதர்கள்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளைக்கு 24-11-2016 அன்று மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் வருகை தந்து கிளை தாவா பணி குறித்தும் எதிர்கால தாவா பணி குறித்தும் ஆலோசனை வழங்கினார்கள், அல்ஹம்துலில்லாஹ்
தினம் ஒரு தகவல் : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளையில் 23/11/16- அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவலில், மார்க்கத்திற்கு முரணான மத்ஹப் சட்டங்கள் (தொடர்-4)எனும் தலைப்பில் சகோ.முஹம்மது சலீம் misc அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், VSA நகர் கிளையின் சார்பாக 24--11--2016 சுபுஹ்தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** யார் அறிவாளி மூசா(அலை) அவர்களா?கிள்ர்(அலை) அவர்களா?** என்ற தலைப்பில் சகோ- ஷேக் பரீத் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 24--11--2016 சுபுஹ்தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள்** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள்,அல்ஹம்துலில்லாஹ்