Saturday, 5 November 2016

பிறமத தாவா - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 02-11-2016 அன்று பிறமத சகோதரர் மூர்த்தி அவர்களுக்கு இஸ்லாம் ஓர் அமைதி மார்க்கம் குறித்து தாவா செய்து அவருக்கு **மனிதனுக்கேற்ற மார்க்கம் ,முஸ்லிம் தீவிரவாதி,மாமனிதர் நபிகள் நாயகம்** ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டன,அல்ஹம்துலில்லாஹ்.
திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் மாநாடு கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

அவசர இரத்ததானம் - அனுப்பர்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக 01-11-2016 அன்று ரேவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அலீஸ் என்ற சகோதரிக்கு  அவசர இரத்ததானம் கொடுக்கப்பட்டது, இரத்தம் கொடுத்தவர் சித்திக்,அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடை வீதி  கிளையின் சார்பாக 01-11-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  ஏன்?  என்ற தலைப்பில் சகோ-ராஜா அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா  நகர்  கிளையின் சார்பாக 01-11-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  ஏன்?  என்ற தலைப்பில் சகோ-சபியுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - இந்தியன் நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர்  கிளையின் சார்பாக 01-11-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் இன்ஷாஅல்லாஹ் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  ஏன்?  என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 01-11-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  ஏன்?  என்ற தலைப்பில் சகோ-பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம் ஏன்? தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 01-11-2016 அன்று  தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது,இதில் திருச்சியில் நவம்பர் 6 ல் நடைபெறவிருக்கும் **இலட்ச்சக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பொதுசிவில் சட்ட எதிர்ப்பு - பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  ஏன்?  என்ற தலைப்பில் சகோ-பஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.

" பொது சிவில் சட்டம்(தொடர்-2) " பயான் நிகழ்ச்சி - செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம்  கிளை சார்பாக கிளை மர்கஸில்  01-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி என்ற பயான் நிகழ்ச்சியில்" பொது சிவில் சட்டம்(தொடர்-2) " என்ற தலைப்பில் சகோ-முஹம்மது சலீம் MISc அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

"பாதையில் கிடக்கும் பொருளை அகற்றுவோம் சுவனத்தைப் பெறுவோம்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  01-11-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு நபிமொழி என்ற பயான் நிகழ்ச்சியில்"பாதையில் கிடக்கும் பொருளை அகற்றுவோம் சுவனத்தைப் பெறுவோம்" என்ற தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...

Thursday, 3 November 2016

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குழு தாவா - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று காலை9.30.மணிமுதல்12.30 மணி வரை ஜி.கே.கார்டன் பகுதியில வீடு வீடாக சென்று தணி நபர்ளை சந்தித்துமுஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு மற்றும் திருச்சியில் நடக்கவிருக்கும் பொதுசிவில் சட்டம் எதிர்ப்பு பேரணி சம்மந்தமாக அழைப்பு விடப்பட்டது

இஸ்லாம் கூறும் தலாக் சட்டம் - பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று காலை11 மணியளவில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோதரர் -அப்துர்ரஹ்மான் அவர்கள்   இஸ்லாம் கூறும் தலாக் சட்டம்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோதர்.அப்துல்ஹமிது விளக்கமளித்தார்கள்,மேலும் கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது,  அல்ஹம்துலில்லாஹ்,

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 31-10-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோதர்.அப்துல்ஹமிது விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 30-10-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோதர்.அப்துல்ஹமிது விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்,

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 29-10-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோதர்.அப்துல்ஹமிது விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்,

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை

திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 29-10-2016 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் சகோதர்.அப்துல்ஹமிது விளக்கமளித்தார்கள். அல்ஹம்துலில்லாஹ்,

பிறமத சகோதரர்களுக்கு இலவச குர்ஆன் விளம்பர நோட்டிஸ் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று  பிறமத சகோதரர்களுக்கு திருக்குர்ஆன்  இலவசமாக வழங்கும் விதமாக நோட்டிஸ் 2000   அடிக்கப்பட்டது, இதில்  திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு விளம்பரம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் விளக்க பொதுக்கூட்டம் நோட்டிஸ் - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக நவம்பர் 13ம் தேதி நடைபெறவிருக்கும் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் விளக்க பொதுக்கூட்ட  நோட்டிஸ் 2000  அடிக்கப்பட்டது, இதில்  திருப்பூர் மாவட்ட முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாநாடு விளம்பரம் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.

கரும்பலைகை தாவா - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 01-11-2016 அன்று இன்ஷாஅல்லாஹ் நவம்பர் 6 ம் தேதி திருச்சியில் நடைபெறவிருக்கும் பொதுசிவில் சட்டத்திற்கெதிரான மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் சம்பந்தமாக கரும்பலைகை தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ் .

மதரஸா ஆண், பெண் ஆசிரியர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பாக 23-10-2016 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட தலைமை மர்கஸில் வைத்து கிளை மற்றும் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் மதரஸாக்களின் தரத்தை மேம்படுத்த மதரஸா ஆண், பெண் ஆசிரியர்களுக்கான தர்பியா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சகோ.கானத்தூர் பஷீர் அவர்கள் பயிற்சி அளித்தார்கள்.

மருத்துவ உதவி - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக சார்பாக 14-10-2016 அன்று மாவட்ட மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூ.10000 யை, திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளை பகுதியைச் சார்ந்த ஷாஜகான் என்ற சகோதரரருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவி - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக சார்பாக 23-10-2016 அன்று மாவட்ட மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூ.6230 யை, திருப்பூர் மாவட்டம், கோம்பைதோட்டம் கிளை பகுதியைச் சார்ந்த கலில் ரஹ்மான் என்ற சகோதரரருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மருத்துவ உதவி - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக சார்பாக 23-10-2016 அன்று மாவட்ட மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூ.7240 யை, திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை பகுதியைச் சார்ந்த கருப்பசாமி என்ற சகோதரரருக்கு மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

மர்கஸ் கட்டுமான பணிகளுக்காக நிதியுதவி - திருப்பூர் மாவட்டம்


திருப்பூர் மாவட்டம் சார்பாக சார்பாக 28-10-2016 அன்று மாவட்ட மர்கஸ் ஜும்ஆ வசூல் ரூ.32373 ம் திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாநகர் கிளை மர்கஸ் கட்டுமான பணிகளுக்காக வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.