திருப்பூர் மாவட்டம்,M.S. நகர் கிளை சார்பாக 02-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது ** சஹாபாக்களிடத்தில் நபிகள் நாயகம் ** என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 03-05-2016 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோதரர் தவ்ஃபீக் அவர்கள் ** முஃமீன்களின் பணிவு ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள் ...அல்ஹம்துலில்லாஹ் ....
திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 03-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "ஸஜ்தா செய்தல் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையின் சார்பாக 03-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள் "இனைவைப்போருக்கு பாவமன்னிப்பு கேட்கக்கூடாது "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 03-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "மிஃராஜ் (ம்) மக்களின் நம்பிக்கையும் "என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 02-05-2016 அன்று பாலு என்ற பிறமத சகோதருக்கு இஸ்லாமிய மாரக்கம் தீவிரவாத மார்க்கமல்ல அன்பை போதிக்கும் அமைதி மார்க்கம் என்பது பற்றி தாவா செய்யப்பட்டது.மேலும் ,அர்த்தமுள்ள இஸ்லாம் மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 02-05-2016 அன்று கோடைகாலப் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 25 மாணவிகள் கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 02-05-2016 அன்று கோடைகாலப் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 25 மாணவர்கள் கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 02-05-2016 அன்று முதல் மேட்டுபாளையம் பகுதியில் கோடைகாலப் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 27 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 02-05-2016 அன்று முதல் கோடைகாலப் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 20 மாணவிகள் கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 02-05-2016 அன்று முதல் கோடைகாலப் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 14 மாணவர்கள் கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் பள்ளியில் 02-05-2016-அன்று கோடைகாலப் பயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 14 மாணவிகள் கலந்து கொண்டனர்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,VSA நகர் கிளையின் சார்பாக 02-05-2016 அன்று கோடைக்காலபயிற்சி முகாம் ஆரம்பிக்கப்பட்டது ,இதில் 30 மாணவ மாணவிகள் கலந்து கொண்டணர்... அல்ஹம்துலில்லாஹ்...
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் 02-05-2016 அன்று ஃபஜ்ருக்குப் பிறகு வீடு வீடாகச் சென்று தனி நபர் தாவாவும், கோடை காலப் பயிற்சி முகாமுக்கு குழந்தைகளை அனுப்ப வலியுறுத்தி அழைப்பிதழும் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின் சார்பாக 02-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பின் தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது...இதில் சகோ:முஹம்மது சலீம் MISC அவர்கள் " வஹீ மட்டுமே மார்க்கம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02-05-2016 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது...இதில் சகோ:தவ்ஃபீக் அவர்கள் " முரன்பாடு இல்லாத நபிகளார் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 01-05-2016 அன்று பெண்கள் பயான் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது...இதில் சகோதரி:பவுஜியா அவர்கள் " தொழுகை" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02-05-2016 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது...இதில் சகோதரி:உம்மு சல்மா அவர்கள் " உயிறினும் மேலான உத்தம நபி " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 02-05-2016 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது...இதில் சகோ:தவ்ஃபீக் அவர்கள் " இறையச்சம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 01-05-2016 அன்று குமார் நகர் பகுதியில் உள்ள மக்களுக்காக குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:அப்துர் ரஹ்மான் அவர்கள் " குமார் நகர் பகுதியில் உள்ள மக்களுக்காக" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 02-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " நிலையான நல்லறங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 02-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:பஷீர் அலி அவர்கள் "வழிகெட்டவர்களைத் தவிர யார் தமது இறைவனின் அருளில் நம்பிக்கை இழக்க முடியும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக 02-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது...இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் "மிஃராஜ் (ம்) மக்களின் பித்அத்களும்"என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,VSA நகர் கிளையின் சார்பாக 01-05-2016 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது... இதில் ** யார் இந்த முஹம்மது ** என்ற தலைப்பில் உரைநிகழ்தப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்....