Monday, 9 March 2015

கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 3/3/15 அன்று காயிதே மில்லத் இறக்கம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.சபியுல்லாஹ்  அவர்கள் "தொழுகை"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

தொழுகை -கோம்பைத் தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 2/3/15 அன்று  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.ஜபருல்லாஹ்  அவர்கள் "தொழுகை"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

வாரம்ஒரு தகவல் _கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளை  சார்பாக 1/3/15 அன்று மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் வாரம்ஒரு தகவல் என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் சகோ. முஹம்மது உசேன் அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பில் உறைநிகழ்த்தினார்

"மண்ணறை வாழ்வு " _Ms நகர் கிளை குர்ஆன் வகுப்பு



 

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 07-03-15 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது .சகோ.அன்சர்கான் அவர்கள் "மண்ணறை வாழ்வு " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்

பொருள் திரட்டுதல் பாவகாரியம் அல்ல! _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 07.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 139. பொருள் திரட்டுதல் பாவகாரியம் அல்ல! எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

மனிதன் மீண்டும் படைக்கப்படுவானா? _ S V.காலனி கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் S V.காலனி கிளை சார்பாக 06.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. சகோ.பஷீர்அலி அவர்கள் "மனிதன் மீண்டும் படைக்கப்படுவானா?" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
தொடர்ந்து மார்க்க விளக்க கேள்வி கேட்கப்பட்டு சரியாக பதில் சொன்ன 2 பேருக்கு 
உணர்வு வார இதழ் பரிசு வழங்கப்பட்டது

மதுவினால் ஏற்படும் கேடுகள் -S.V.காலனி கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக  06.03.2015 அன்று சுன்னத் ஜமாஅத் பள்ளி முன்பு தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோதர்.ஜாகிர் அப்பாஸ் அவர்கள் "மதுவினால் ஏற்படும் கேடுகள்" என்று தலைப்பில் உரை நிகழ்தினார்.

" கொள்கை விளக்கம்" _பெரியகடை வீதி கிளை தர்பியா

திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளை சார்பாக 06.03.2015 அன்று மதரசா குழந்தைகளுக்கு  தர்பியா  நடைபெற்றது
சகோதரர்.பசீர் அலி அவர்கள் " கொள்கை விளக்கம்" எனும் தலைப்பில்  விளக்கம் வழங்கி பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்...

அல்ஹம்துலில்லாஹ்........

சாபத்தால் ஏற்படும் கேடு _மடத்துக்குளம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர்மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 06.03.2015  அன்று  மடத்துக்குளம் சுன்னத் பள்ளி  பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது 
சகோதரர்.P.J. அவர்கள்  சாபத்தால் ஏற்படும் கேடு   எனும் தலைப்பில் நிகழ்த்திய உரை ஒலிபரப்பப்பட்டது ...

"இஸ்லாத்தில் சினிமா பார்ப்பது கூடுமா ? " _ Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 06-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாத்தில் சினிமா பார்ப்பது கூடுமா ? "என்ற தலைப்பில் உரையாற்றினார்

111. பாதிப்பு ஏற்படாத பங்கீடு _ உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 06.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 111. பாதிப்புஏற்படாதபங்கீடு எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...

மஹர் (மணக்கொடை) _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு



திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 05.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள்
108. மஹர் (மணக்கொடை)எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார்...

Saturday, 7 March 2015

துபாய் சிட்டி சென்டர் மஸ்ஜித் நூலகத்தில் 6புத்தகங்கள் _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 05/03/2015 அன்று
துபாய் சிட்டி சென்டர் மஸ்ஜித் நூலகத்தில்  மனிதனுக்கேற்ற மார்க்கம், 3+3= 6, புத்தகங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வைக்கப்பட்டது... , அல்ஹம்துலில்லாஹ்,,,,


Thursday, 5 March 2015

"நன்மைக்கு விரைவோம் " -Ms நகர் கிளை பயான்



திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "நன்மைக்கு விரைவோம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

உடுமலை கிளை குர்ஆன்வகுப்பு

 
திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 04.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 107. அடிமைப் பெண்கள்  எனும் தலைப்பில்  விளக்கம் அளித்தார்...

சகோதரர்.முருகேஷ் க்குபுத்தகம் வழங்கி தனிநபர் தாவா -Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-03-15 அன்று  பிறமத சகோதரர்.முருகேஷ் க்கு   இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்து   "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம்    வழங்கப்பட்டது.

இறையச்சம் - பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 02.03.2015 அன்று, பெரியத்தோட்டம் 1th Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.சதாம் ஹுசைன்  அவர்கள் "இறையச்சம்"   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

அறிவியலும், குர்ஆனும்_பெரியத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் பெரியத்தோட்டம் கிளை  சார்பாக 02.03.2015 அன்று, பெரியத்தோட்டம் 2th Street பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.  சகோ.சபியுல்லாஹ்  அவர்கள் "அறிவியலும், குர்ஆனும் "   என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்....

வரதட்சனை _கோல்டன் டவர் கிளை பேச்சாளர் பயிற்சி வகுப்பு



 

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 05-03-2015 அன்று பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது இதில் சகோதர் சகோதரர் நாகூர் ஹனீபா அவர்கள் வரதட்சனை என்ற தலைப்பில் உரையாற்றினார்

மாணவ மாணவிகளுக்கான "வினாடி வினா நிகழ்ச்சி " Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக   4-3-2015 அன்று மதரஸா மாணவ மாணவிகளுக்கான வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் சகோ :அன்சர் கான் அவர்கள் பயிற்சி அளித்தார்

அல்லாஹ்வின் கண்காணிப்பு _Ms நகர் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 05-03-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "அல்லாஹ்வின் கண்காணிப்பு "என்ற தலைப்பில் உரையாற்றினார்

ஆதம்நபி இணைகற்பித்தாரா? -மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 05.03.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி அவர்கள் 191. ஆதம்நபி இணைகற்பித்தாரா? எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

போதை புகை உயிருக்கு பகை _கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்



திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளை  சார்பாக 04/03/2015 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ரிஜ்வானா அவர்கள் போதை புகை உயிருக்கு பகை என்ற தலைப்பில் உரையாற்றினார்

இஸ்லாம் கூறும் மனிதநேயம் _Ms நகர் கிளை பயான்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 03-03-15 அன்று மஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது.இதில் சகோ.அன்சர்கான் misc அவர்கள் "இஸ்லாம் கூறும் மனிதநேயம் "என்ற தலைப்பில் உரையாற்றினார்

சகோதரர்.ரமேஷ் க்குபுத்தகம் வழங்கி தனிநபர் தாவா -Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 04-03-15 அன்று  பிறமத சகோதரர். ரமேஷ் க்கு   இஸ்லாம் குறித்தும் தனிநபர் தாவா செய்து   "மனிதனுக்கேற்ற மார்க்கம்" புத்தகம்    வழங்கப்பட்டது.