Saturday, 21 February 2015

இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 21.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் முஹம்மது அலி அவர்கள் 99. இஸ்ரவேலருக்கு விதிக்கப்பட்ட வறுமை தலைப்பில்  விளக்கம் அளித்தார்...

தூர்மலையை உயர்த்துதல் _உடுமலை கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 20.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் அப்துர்ரசீத் அவர்கள்  22. தூர்மலையை உயர்த்துதல்  தலைப்பில்  விளக்கம் அளித்தார்...

தொழுகையின் அவசியம் மற்றும் வட்டிக்கு எதிராக பிரச்சாரம் _மங்கலம் கிளை குழுதாவா

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 19.2.15 ஆம் தேதி புருகாடு பகுதியில் பெண்கள் தாவா குழுவினரால்  தொழுகையின் அவசியம் மற்றும் வட்டிக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்பட்டது.

ஓட்டுனர் சுரேஷ் பாபு அவர்களுக்குபுத்தகங்கள் வழங்கி தாவா -அலங்கியம் கிளை

திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை சார்பாக 20.02.2015 அன்று TNSTC ஓட்டுனர் சுரேஷ் பாபு அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம், மனிதருக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகள்....? ஆகிய  புத்தகங்கள் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

மார்க்கக் கல்வியின் _அவசியம் மங்கலம் கிளை பயான்


 திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20.2.15 அன்று பெண்கள் மதரஸாவில் நடைபெற்ற பெற்றோர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில்  மார்க்கக் கல்வியின் அவசியம் என்ற தலைப்பில் யாசர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

"மீலாதும் நபிவழியும்" _மங்கலம் கிளை பொதுக்கூட்டம்


 

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  15.02.2015 அன்று மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
சகோதரர். K.S.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி  அவர்கள் "மீலாதும் நபிவழியும்"  எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். 500 மேற்பட்ட ஆண்கள்,பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தண்ணீர்கிடைக்காவிட்டால்தயம்மும் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 20.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் ஆஸாத்  அவர்கள் தலைப்பில் 117. தண்ணீர் கிடைக்கா விட்டால் தயம்மும் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

சந்தோஸ் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _அலங்கியம் கிளை

 திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளை  சார்பாக 20.02.2015 அன்று  SONY COMPANY LED SERVICE  பிரிவில் பணிபுரியும் சந்தோஸ் அவர்களுக்கு  முஸ்லிம் தீவிரவாதிகள்.....?   புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர்.அருண் குமார் அவர்களுக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20/02/2015 அன்று பிறமத சகோதரர்.அருண் குமார்  அவர்களுக்கு  இஸ்லாத்தை பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.பாலா அவர்களுக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20/02/2015 அன்று பிறமத சகோதரர்.பாலா  அவர்களுக்கு  இஸ்லாத்தை பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.சரவணன் அவர்களுக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20/02/2015 அன்று பிறமத சகோதரர்.சரவணன்  அவர்களுக்கு  இஸ்லாத்தை பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது

புத்தகங்கள் வழங்கி தனிநபர் தாவா -செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20/02/2015 அன்று பிறமத சகோதரர்.சுப்ரீம் பேரடைஸ் உரிமையாளர்   அவர்களுக்கு  
மனிதனுக்கேற்ற மார்க்கம், முஸ்லிம் தீவிரவாதிகளா? ஆகிய புத்தகங்கள் வழங்கி  இஸ்லாத்தை பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது..

பிறமத சகோதரர்.நவீன்குமார் அவர்களுக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20/02/2015 அன்று பிறமத சகோதரர்.நவீன்குமார்  அவர்களுக்கு  இஸ்லாத்தை பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.லட்சுமன் அவர்களுக்குதனிநபர் தாவா _செரங்காடு கிளை



திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20/02/2015 அன்று பிறமத சகோதரர்.லட்சுமன் அவர்களுக்கு  இஸ்லாத்தை பற்றி தனிநபர் தாவா செய்யப்பட்டது

இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சூரியன் -காலேஜ் ரோடு கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 20.02.2015 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சலீம் (misc) அவர்கள் " இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சூரியன்" எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..

நான்கு பிறமத சகோதரர்களுக்கு புத்தகம் வழங்கி தஃவா _காலேஜ் ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 18.02.2015 அன்று நான்கு பிறமத சகோதரர்களுக்கு  ( மாருதி, ஆதி, தரணிதரன், தீரன்) மனிதனுகேற்ற மார்க்கம் என்ற புத்தகம் வழங்கி தஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

செரங்காடு கிளை புக் ஸ்டால்

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20/02/2015 அன்று
ஜும்ஆவில் புக் ஸ்டால் போடப்பட்டது....

சிங்கப்பூரில் சகோதரர். பிரேம்குமார் அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 15/02/2015 அன்று சிங்கப்பூரில் சகோதரர். பிரேம்குமார் அவர்களுக்கு PROPHET MUHAMMAD THE GREATEST MAN (மாமனிதர் நபிகள் நாயகம் english) புத்தகம் வழங்கி தாவா செய்யப்பட்டது

பிறமத சகோதரர்.ரவி அவர்களுக்கு தனிநபர் தாவா _செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 20/02/2015 அன்று பிறமத சகோதரர்.ரவி அவர்களுக்கு இஸ்லாம் மார்க்கம் பற்றி  தனிநபர் தாவா செய்யப்பட்டது

இணை வைப்பு _G.k. கார்டன் கிளை பெண்கள் பயான்


திருப்பூர் மாவட்டம்  G.k. கார்டன்  கிளையின் சார்பாக  18.02.2015 அன்று  G.k. கார்டன் மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.  இதில் சகோதரி. குர்ஷித் பானு அவர்கள் "இணை வைப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.

“ திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள்" தொடர் பயான் _வடுகன்காளிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை 19-02-2015  அன்று
சார்பாக  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான்  நடைபெற்றது.

இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள்  “ திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள்"(தொடர் )   என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்  பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

“ திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள்" _வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் பயான்


திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை 18-02-2015  அன்று
சார்பாக  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான்  நடைபெற்றது இதில் சகோ.சையது இப்ராஹீம் அவர்கள்  “ திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள்"  என்ற தலைப்பில் உரையாற்றினார் இதில் சகோதரர்கள் கலந்து கொண்டனர்  பொதுமக்கள் கேட்கக் கூடிய வகையில் ஒலிபெருக்கியில் ஒலிபரப்பு செய்யப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

வானத்திற்கும் தூண்கள் உண்டு _ மடத்துக்குளம்கிளை குர்ஆன் வகுப்பு

 
 திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 20.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உஸ்மான்   அவர்கள் தலைப்பில் 240. வானத்திற்கும் தூண்கள் உண்டு விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ஸஜ்தா வசனங்கள் எத்தனை? மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 18.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் சையது அலி   அவர்கள் தலைப்பில் 396. ஸஜ்தா வசனங்கள் எத்தனை? விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

ஓடிக்கொண்டேயிருக்கும் சூரியன் _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்   கிளை சார்பாக 19.02.2015 அன்று குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.  இதில், சகோதரர் உமர்   அவர்கள் தலைப்பில்  241. ஓடிக்கொண்டேயிருக்கும் சூரியன் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...