Friday, 28 November 2014

பிற மத சகோதரிக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-11-14 அன்று சரஸ்வதி எனும் பிறமத சகோதரிக்கு" இறைவனிடம் கையேந்துவோம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

மூன்று (3) பிற மத சகோதரர்களுக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-11-14 அன்று கண்ணன், பழனி, மணி எனும் பிறமத சகோதரர்கள் ஒவ்வொருவருக்கும்"அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இரத்த தானம் - எம்.எஸ்.நகர் கிளை மூலம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-11-14 அன்று "கவிப்பிரியா  என்ற சகோதரிக்கு B+ இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-11-14 அன்று "சாந்தி  என்ற சகோதரருக்கு O+ இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு இரத்த தானம் - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-11-14 அன்று "நடராஜ்  என்ற சகோதரருக்கு A+ இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

இரத்த தானம் - எம்.எஸ்.நக்ர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-11-14 அன்று "அம்மாசை  என்ற சகோதரருக்கு O+ இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்..

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-11-14 அன்று "இஸ்ரவேல்  என்ற சகோதரருக்கு A1+ இரத்தம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 25-11-14 அன்று சுரேஷ் எனும் பிறமத சகோதரருக்கு "இறைவனிடம் கையேந்துவோம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

செரங்காடு கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை கடந்த 24.11.14 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், சகோ.ஹுஸைன் அவர்கள் சமூக தீமைகள் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்..

Wednesday, 26 November 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிற மத சகோதரருக்கு தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-11-14 அன்று பிறமத சகோதரர் சதீஷ்  அவர்களுக்கு" அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிற மத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-11-14 அன்று பிறமத சகோதரர். பிரகாஷ்  அவர்களுக்கு" அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பிறமத சகோதரருக்கு தாஃவா - எம்.எஸ்.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-11-14 அன்று பிறமத  சகோதரர் பாபு  அவர்களுக்கு "அர்த்தமுள்ள இஸ்லாம் " புத்தகம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக பிறமத தாஃவா...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை 24-11-14  அன்று விஜய் என்ற சகோதரருக்கு "இது தான் இஸ்லாம் "புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்....

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 24-11-14 அன்று செல்வி  என்ற பிறமத சகோதரிக்கு O+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக அவசர இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 17-11-14 அன்று சாந்தி  என்ற பிறமத சகோதரிக்கு A+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக இரத்த தானம்...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 15-11-14 அன்று தவமணி என்ற பிறமத சகோதரிக்கு B+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ..

அவசர இரத்த தானம் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 12-11-14 அன்று சமீனா  என்ற சகோதரிக்கு A1+ இரத்தம் கிளை சகோதரர்களால் அவசர இரத்ததானம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ..

இரத்ததான முகாம் குறித்து பேனர் - எஸ்.வி.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளையின் சார்பாக. வருகிற 23.11.14 அன்று நடைபெற இருக்கும் இரத்ததானம் மற்றும் இரத்த வகை கண்டறிதல் முகாம் குறித்து ஒரு பேனர் வைக்கபட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

130 உணர்வு பேப்பர்கள் விற்பனை - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பபைத் தோட்டம் கிளையின் சார்பாக 21/11/14 அன்று ஜும்ஆவிற்கு பிறகு 130 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக புக் ஸ்டால்...

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 21/11/10 அன்று ஜும்ஆ விற்கு பிறகு புக் ஸ்டால் அமைக்கப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக பெண்கள் பயான்...

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக கடந்த 23-11-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோ. ராஜா அவர்கள் இணைவைப்பு எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

செரங்காடு கிளை சார்பாக பெண்கள் பயான் ...

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 24-11-2014 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி அஸ்மத் சாஹினா அவர்கள் ஹிஜாப் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

கிளை ஆலோசனைக் கூட்டம் - ஜி.கே கார்டன் கிளை சார்பாக.

திருப்பூர் மாவட்டம் G.K. கார்டன் கிளை சார்பாக 23.11.14 அன்று  கிளை உறுப்பினர்கள்  ஆலோசனைக்  கூட்டம் நடந்தது. இதில், பள்ளியில் ஜூம்ஆ ஆரம்பிப்பது தொடர்பாகவும் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகள் பெறப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

தீவிரவாதத்திற்கு எதிராக 3 பேனர்கள் - தாராபுரம் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 18-11-2014 அன்று  வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சார "அமைதிப் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்" குறித்து தாராபுரத்தின் முக்கிய பகுதிகளில் 3 பேனர்கள் வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்


....

தீவிரவாதத்திற்கு எதிராக மாபெரும் பொதுக்கூட்டம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21-11-2014 அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரபிரச்சாரப் பொதுக்கூட்டம் தாராபுரம் நகராட்சி அருகில் நடைபெற்றது. 




இதில் சகோ:A.முஹம்மது சலீம் அவர்கள் "இந்திய சுதந்திரத்தில் இஸ்லாமியர்களின் பங்கு!" என்ற தலைப்பிலும் சகோ: கோவை ரஹ்மத்துல்லாஹ் (மாநில பொதுச்செயலாளர்) அவர்கள்  "இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?"என்ற தலைப்பிலும் சிறப்புரை நிகழ்த்தினார்கள். 

இதில் ஆண்களும் பெண்களும் மற்றும் பிறமத சகோதரர்களும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்...