Wednesday, 2 April 2014

அல்குர்ஆன்,ஹதிஸ் ஸ்டிக்கர் 20 ஒட்டி தாவா _சிட்கோ (முதலிபாளையம்) கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளை யின்  சார்பில் 01.04.2014 அன்று அல்குர்ஆன்,ஹதிஸ் வசனம் உள்ள   இரத்த தானம் ஸ்டிக்கர்   20 வீடு,கடை களின் கதவுகளில் மக்கள் பார்க்கும் வகையில் ஒட்டி தாவா செய்யப்பட்டது.

இணைவைப்பு தகடு போட்டோ அகற்றப்பட்டது _சிட்கோ (முதலிபாளையம்) கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ (முதலிபாளையம்) கிளையின் சார்பாக 01.04.2014   வீடுகளுக்கு சென்று இணைவைப்பு பற்றி தஃவா செய்து இணைவைப்பு தகடு போட்டோ  அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 29-03-2014 அன்று  பெண்களுக்கான பயான் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 12 பெண்கள் கலந்துகொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்.பயிற்சி அளித்தவர்கள் சகோதரி ஃபாஜிலா

15 மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து தாவா _மங்கலம் கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-03-2014 அன்று பெண்கள் தாவா குழு சார்பாக 15 மனனம் செய்வோம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

இணைவைப்பு பற்றி தஃவா செய்து தாயத்துகள் அகற்றப்பட்டது _ மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-03-2014 அன்று பெண்கள் தாவா குழு  வீடுகளுக்கு சென்று இணைவைப்பு பற்றி தஃவா செய்து கயிறுகள் தாயத்துகள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் குழு தாவா _மங்கலம் கிளை



  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 27-03-2014 அன்று பெண்கள் குழு தாவா 15 வீடுகளுக்கு சென்று திக்ரு நோட்டீஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

உறவை பேணுவோம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 26-03-2014 அன்று மாலை 05:00 மணி முதல் 06:00 மணி வரை பெரிய பள்ளிவாசல் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா அவர்கள் உறவை பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது _ உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 02.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "ஒருவர் சுமையை மற்றவர் சுமக்க முடியாது _265 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சமூக தீமைகள்" _கோம்பைத்தோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்    கிளை சார்பில் 01.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது..

சகோ.பசீர் அவர்கள் "சமூக தீமைகள்"   எனும் தலைப்பில்உரை நிகழ்த்தி விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.... ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....

செரங்காடு கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.14570/= நிதிஉதவி _ பெரியதோட்டம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  பெரியதோட்டம்கிளை சார்பில் 01.04.2014 அன்று  செரங்காடு கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ.14570/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

சக்திக்கேற்ற சட்டங்கள் _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 01.04.2014 அன்று சகோ.சிராஜுதீன் அவர்கள்   "சக்திக்கேற்ற சட்டங்கள்_68 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"மறுமை நாள்" _பெரியதோட்டம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை  சார்பில் 01.04.2014 அன்று சகோ.சேக் அவர்கள் "மறுமை நாள்" எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"சமூக தீமைகள்" _வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை  சார்பில் 01.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சதாம்உசேன் அவர்கள் "சமூக தீமைகள்"   எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

Tuesday, 1 April 2014

"மூடநம்பிக்கை" _கோம்பைத்தோட்டம்கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத்தோட்டம்    கிளை  சார்பில் 31.03.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ. ஜபருல்லாஹ் அவர்கள்  "மூடநம்பிக்கை"  எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....

பிறமத சகோதரர்.வினோத்குமார்க்கு திருகுர்ஆன் தமிழாக்கம், _ காலேஜ்ரோடு கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 30.03.2014 அன்று பிறமத சகோதரர். வினோத்குமார் அவர்களுக்கு  இஸ்லாமிய மார்க்கம் பற்றி தாவா செய்து திருகுர்ஆன் தமிழாக்கம், இயேசு இறை மகனா? ஆகிய புத்தகங்கள் மற்றும் DVD இலவசமாக  வழங்கப்பட்டது.

தாராபுரம் TNTJ மர்கஸிர்கு அதிமுக நிர்வாகிகள்

31-3-2014 அன்று தாராபுரம் TNTJ நகர மர்கஸிர்கு அதிமுக நகரநிர்வாகிகள் வந்திருந்தனர். அப்போது அவர்கள் தேர்தலில் நீங்கள் ஆதரவளித்தற்கு நன்றி கூறி மேலும் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற பணியாற்றுமாறு கேட்டுக்கொன்டனர். TNTJ நிர்வாகிகள் மாவட்டத்தில் இருந்து உரிய உத்தரவு வந்தவுடன் களப்பணி ஆற்றுகிறோம். என்று கூறினர் மேலும் TNTJ ஈரோடு மாவட்ட தேர்தல் பொருப்பாளர்கள் போன் நம்பரையும் கொடுத்து அனுப்பிவைத்தனர்.

காலேஜ்ரோடு கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1770/= நிதிஉதவி _காங்கயம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  காங்கயம்கிளை சார்பில் 30.03.2013 அன்று  காலேஜ்ரோடு கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.1770/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

"சோதனையில் வளர்ந்த இஸ்லாம்" _காங்கயம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 30.03.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "சோதனையில் வளர்ந்த இஸ்லாம் " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்.

"வியாபாரம்" _காங்கயம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 30.03.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "வியாபாரம்" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்.

சிறு கவலை தீர பெரும் கவலை -உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 01.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "சிறு கவலை தீர பெரும் கவலை _102 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

"முஸ்லிம்களின் ஒழுக்கம் " _காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 31.03.2014 அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சதாம்உசேன் அவர்கள் "முஸ்லிம்களின் ஒழுக்கம் " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்.

"சமூக தீமைகள்" _ வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 31.03.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ:சபியுல்லாஹ் அவர்கள் "சமூக தீமைகள்" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்.

பெற்றோர் -ஆசிரியர் ஆலோசனை கூட்டம் _வெங்கடேஸ்வராநகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 30.03.2014 அன்று கிளை நிர்வாகிகள், மதரசா மாணவ,மாணவிகளின் பெற்றோர் -ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.... 


மதரஸா மாணவ,மாணவிகளின் கல்வி, ஒழுக்கம், வருகை பதிவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுவிழா நடத்த ஆலோசனை செய்யப்பட்டது..


சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.

பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்" _மடத்துக்குளம்கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 31.03.2014 அன்று சகோ.உஸ்மான் அவர்கள்   "பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்" _274 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்
பெற்றனர்.

புதிய நூலகம் _வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை  சார்பில் 30-03-2014 அன்று வடுகன்காளிபாளையம் மர்கஸில் TNTJ சார்பாக வெளியிடப்பட்டுள்ள குர் ஆன்,ஹதீஸ் அடிப்படையிலான மார்க்க புத்தகங்கள்,ஹதீஸ் நூல்கள்கொண்ட புதிய நூலகம்  ஆரம்பிக்கப்பட்டது.