Monday, 21 October 2013

உணர்வு,ஏகத்துவம்,தீன்குலப்பெண்மணி விற்பனை தாவா _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக ஒவ்வொருவாரமும்,

 உணர்வு வார இதழ் 20 விற்பனை செய்யப்படுகிறது.. 





மற்றும் பிரதி மாதம் ஏகத்துவம் மாதஇதழ்15 தீன்குலப்பெண்மணி மாதஇதழ்15  
விற்பனை செய்யப்படுகிறது..

உலக வாழ்கையை பயந்துகொள்ளுங்கள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 20.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் உலக வாழ்கையை பயந்துகொள்ளுங்கள்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

"இணைவைப்பு " _தாராபுரம் நகர கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர கிளை சார்பாக 20.10.2013 அன்று    தாராபுரம்"பெரியபள்ளிவாசல் " அருகில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.
 அதில் சகோதரர்.  ஷாஹிது ஒலி அவர்கள் "இணைவைப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார். கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

 



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 20-10-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

 
இதில் இத்ரீஸ் அவர்கள் நரகத்தில் ஓர் திகில் பயணம் என்ற தலைப்பிலும் 
சம்சுதீன் அவர்கள் கடவுள் என்றால் யார்? என்ற தலைப்பிலும் 
சிக்கந்தர் அவர்கள் வாக்குறுதி என்ற தலைப்பிலும் 
பிலால் அவர்கள் இஸ்லாமிய இளைஞர்கள் அன்றும் இன்றும் என்ற தலைப்பிலும் 
சரீஃப் அவர்கள் பொறுமை என்ற தலைப்பிலும் 
செய்யது இப்ராஹீம் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்

பிறமத சகோதரர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _S.V.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
திருப்பூர் மாவட்டம் S.V.காலனி 
கிளை சார்பாக 20.10.2013 
அன்று நடைபெற்ற 
சமூக நல்லிணக்க 
நிகழ்ச்சியில்  கலந்து
 கொண்ட பிறமத சகோதரர்களுக்கு 

இஸ்லாம் ஒர் இனிய மார்க்கம்- 10புத்தகங்கள்,
 மாமனிதர் நபிகள் நாயகம்- 10 புத்தகங்கள்,
 
இஸ்லாம் கூறும் ஓர் இறை கொள்கை -5புத்தகங்கள்,
மற்றும் 
அர்த்தமுள்ள இஸ்லாம்-5  புத்தகங்கள் வழங்கி பிறமத தாவா 
செய்யப்பட்டது.







இரத்ததானம் வழங்கிய சகோதரர்களுக்கு சான்றிதழ் _S.V.காலனி கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013 அன்று   S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸாவில் நடைபெற்ற சமூக நல்லிணக்க நிகழ்ச்சியில்



கடந்த 06-10-2013 அன்று கிளை சார்பில் நடைபெற்ற இரத்த தான முகாமில் கலந்து இரத்ததானம் வழங்கிய பிற மத சகோதரர்கள் 17 பேர் உட்பட 44  சகோதரர்களுக்கு  சான்றிதழ் வழங்கப்பட்டது..

சமூக பணியில் முஸ்லீம்கள் _ S.V.காலனி கிளை சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013 அன்று பிற மதமக்களை அழைத்து இஸ்லாத்தின் சிறப்புகளை எடுத்து சொல்லும் வண்ணம்  S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸாவில் "சமூக நல்லிணக்க நிகழ்ச்சி" நடைபெற்றது...

சகோதரர். தெளபிக் அவர்கள்  "சமூக பணியில் முஸ்லீம்கள்" என்ற தலைப்பிலும்  
சகோதரர். பஷீர்  அவர்கள் "இஸ்லாம் ஒர் அறிமுகம்" என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

 இதில் பிற மத சகோதரர்கள் 30  க்கும் மேற்பட்டோர்  உட்பட 50 க்கும் அதிகமான சகோதரர்கள் கொண்டனர்.

வாங்கிய வரதட்சனை ஐ திருப்பி ஒப்படைத்த S.V.காலனி கிளை சகோதரர் _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 20.10.2013 அன்று நமது கிளை  சகோதரர் .இதாயத்துல்லா அவர்கள் அறியாமை காலத்தில் தெறியாமல் வாங்கிய வரதட்சனை தொகை ரூ.10000/-  ஐ  உரியவர்களிடம் திருப்பி ஒப்படைத்தார்...
 அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 20 October 2013

ஏழ்மையிலும் தர்மம் செய்வோம் _மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 20.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் ஏழ்மையிலும் தர்மம் செய்வோம்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

"புகை மற்றும் போதை" தெருமுனை தஃவா _வடுகன்காளி பாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் வடுகன்காளி பாளையம் கிளை சார்பாக 19.10.2013 அன்று


சகோ.P.J. அவர்கள் உரையாற்றிய "புகை மற்றும் போதை"என்ற  பயான் பொது மக்கள் பயன்பெறும் வகையில்  தெருமுனையில் ஒலிபரப்பு தஃவா செய்யப்பட்டது.

தொடர்ந்து  கிளை மதரஸா மாணவர்கள் அல்குர்ஆன் கிராஅத் ஓதினார்கள்.. இது அந்த பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள்  ஆர்வமுடன் சிறுவர்களின் அழகிய அரபி கிராஅத் கேட்டு பயன் அடைந்தனர்...

இறைவனின் கண்காணிப்பு _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 19.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் இறைவனின் கண்காணிப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Saturday, 19 October 2013

போர்டு வைக்கப்பட்டு தாவா _வடுககாளி பாளையம் கிளை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளி பாளையம்  கிளை சார்பாக 19.10.2013 அன்று பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில்
போர்டு வைக்கப்பட்டு தாவா செய்யப்படுகிறது...
அல்ஹம்துலில்லாஹ்...

"தியாகம் "_செரங்காடு கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக 08.10.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது...
சகோ.தவ்பீக் அவர்கள் "தியாகம் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

ஏழை சகோதரிக்கு ரூபாய்.2000/- வாழ்வாதார உதவி _S.V.காலனி கிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 19.10.2013 அன்று ஷாஜிதா என்ற ஏழை சகோதரிக்கு ரூபாய்.2000/- வாழ்வாதார  உதவியாக வழங்கப்பட்டது

பட்டூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2780/= நிதிஉதவி _S.V.காலனிகிளை

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனிகிளை சார்பில் 18.10.2013 அன்று காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2780/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

ஏழை சகோதரருக்கு ரூபாய்.1800/- கல்வி உதவி _S.V.காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 13.10.2013 அன்று ஏழை சகோதரருக்கு  (மும்தாஜ் என்ற சகோதரியின் மகன்) ரூபாய்.1800/-  கல்வி உதவி வழங்கப்பட்டது.

"இஸ்லாம் ஒரு அறிமுகம்" _நோட்டீஸ் வினியோகம் _S.V.காலனி கிளை

 





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 18.10.2013 அன்று நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.

 


இன்ஷா அல்லாஹ் வருகிற 20.10.2013 அன்று  S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளியில் "இஸ்லாம் ஒரு அறிமுகம்" என்னும் 


பிற மத மக்களுக்கான தாவா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
அதற்காக நோட்டீஸ் வினியோகம் செய்யப்பட்டது.


"கொள்கை விளக்கம் " _செரங்காடு கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர்மாவட்டம் செரங்காடு கிளையில் 13.10.2013 அன்று தர்பியா நடைபெற்றது...
சகோ.தவ்பீக் அவர்கள் "கொள்கை விளக்கம் " எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினார்...

"கூட்டு குர்பானி " வரவு செலவு கணக்கு _மடத்துக்குளம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை யின் சார்பாக 17.10.2013 அன்று
கிளை சார்பில் 16.10.2013 நடைபெற்ற 3 மாடு  "கூட்டு குர்பானி " வரவு செலவு கணக்கு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது....

உணர்வு வார இதழ் விற்பனை _மடத்துக்குளம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை யின் சார்பாக 18.10.2013அன்று முதல் 
உணர்வு வார இதழ் 15
(வாராவாரம் ) விற்பனை செய்யப்படுகிறது..

தர்மங்களை வீணாக்கி விடாதீர் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 19.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் தர்மங்களை வீணாக்கி விடாதீர்என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

உணர்வு,ஏகத்துவம்,தீன்குலப்பெண்மணி விற்பனை தாவா _பெரியகடை வீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி கிளையின் சார்பாக ஒவ்வொருவாரமும்,
 உணர்வு வார இதழ் 15 விற்பனை செய்யப்படுகிறது.. 





மற்றும் பிரதி மாதம் ஏகத்துவம் மாதஇதழ்10 ,  
தீன்குலப்பெண்மணி மாதஇதழ்10

விற்பனை செய்யப்படுகிறது..

காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2430/= நிதிஉதவி _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில் 18.10.2013 அன்று காஞ்சி மேற்கு மாவட்டம் பட்டூர் கிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ.2430/= நிதிஉதவி வழங்கப்பட்டது.

அல்லாஹ்வின் அருட்கொடை _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 18.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடைஎன்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

உணர்வு,ஏகத்துவம்,தீன்குலப்பெண்மணி விற்பனை தாவா _மங்கலம்கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளையின் சார்பாக ஒவ்வொருவாரமும்,

 உணர்வு வார இதழ் 100 (40இலவசமாகவும் 60 விற்பனையும்) செய்யப்படுகிறது.. 



மற்றும் பிரதி மாதம் ஏகத்துவம் மாதஇதழ்15 ,  
தீன்குலப்பெண்மணி மாதஇதழ்15  

விற்பனை செய்யப்படுகிறது..