
சகோ.P.J. அவர்கள் உரையாற்றிய "புகை மற்றும் போதை"என்ற பயான் பொது மக்கள் பயன்பெறும் வகையில் தெருமுனையில் ஒலிபரப்பு தஃவா செய்யப்பட்டது.
தொடர்ந்து கிளை மதரஸா மாணவர்கள் அல்குர்ஆன் கிராஅத் ஓதினார்கள்.. இது அந்த பகுதி பெண்கள் உட்பட பொதுமக்கள் ஆர்வமுடன் சிறுவர்களின் அழகிய அரபி கிராஅத் கேட்டு பயன் அடைந்தனர்...