Sunday, 6 January 2013
பேச்சாளர் பயிற்சி முகாம் _திருப்பூர் மாவட்டம் _06012013
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக வாராந்திர தொடர் பேச்சாளர் பயிற்சி முகாம் சகோ.H.M.அஹமது கபீர் அவர்களால் திருப்பூர் கோம்பைதோட்டம் மஸ்ஜிதுர்ரஹ்மான்பள்ளியில் பிரதி ஞாயிறு காலை 7.00மணி முதல் 9.30மணி வரை (முதல்வகுப்பு) உள்ளூர்வாசிகளுக்கும் ,பிரதி ஞாயிறு காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை (இரண்டாம் வகுப்பு) வெளியூர்வாசிகளுக்கும் நடைபெற்றுவருகிறது .
06.01.2013 அன்று 7 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
06.01.2013 அன்று 7 ஆவது வாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
அவசர இரத்ததானம் _உடுமலை _05.01.2013
திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசுமருத்துவமனையில்
சிகிச்சைபெற்று வரும் மடத்துக்குளம்,சோழமாதேவி
சகோதரி. ஜன்னத்துல் பிர்தௌஸ் அவர்களின்அவசர இரத்ததேவைக்கு 05.01.2013 அன்று உடுமலை TNTJ மருத்துவ சேவை மையம் மூலமாக சகோதரர்.ஆசிக்ரஹ்மான்அவர்களின்
B+ இரத்தம் ஒரு யூனிட்
உடுமலை அரசுமருத்துவமனை இரத்த வங்கியில்
அவருக்கு இரத்ததானம் வழங்கப்பட்டது .
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 5 January 2013
Thursday, 3 January 2013
Wednesday, 2 January 2013
Tuesday, 1 January 2013
அவசர செயற்குழு கூட்டம் _திருப்பூர் _ தாராபுரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக
31.12.2012 அன்று தாராபுரம் கிளை மர்கஸில்
அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது, கிளை நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் கலந்துகொண்டு
வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும்
மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தில்,
தாராபுரம் கிளை சார்பில் பெருவாரியான மக்களை
அழைத்து செல்வது என்றுமுடிவெடுத்தனர்.

புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தீமைக்கு எதிரான நேரடி தாவா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்
கலாச்சார சிரழிவான புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தீமைக்கு எதிரான நேரடி தாவா
31.12.2012 அன்று முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழும் பகுதிகளில்
நமது இளைஞர்கள் அறியாமையால் புத்தாண்டு கொண்டாட்டம் எனும் பெயரில்
ஆட்டம் பாட்டம்கொண்டாட்டம் நிகழ்த்த ஏற்பாடுகள் செய்தவர்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்
மற்றும் மாநில பேச்சாளர் நேரில் சென்று சந்தித்து
இந்த தீமையின் விளைவை விளக்கினர்.
அல்லாஹுவின் மாபெரும் அருளால் உடனடியாக அந்த மக்கள்
புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தீமையின் விளைவை அறிந்து
பலூன்கள் ,ஆடியோ சாதனங்கள் உட்பட ஏற்பாடுகளை அப்புறப்படுத்தினர்.
அல்ஹம்துலில்லாஹ்.
கலாச்சார சிரழிவான புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தீமைக்கு எதிரான நேரடி தாவா31.12.2012 அன்று முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வாழும் பகுதிகளில்
நமது இளைஞர்கள் அறியாமையால் புத்தாண்டு கொண்டாட்டம் எனும் பெயரில் ஆட்டம் பாட்டம்கொண்டாட்டம் நிகழ்த்த ஏற்பாடுகள் செய்தவர்களை திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள்
மற்றும் மாநில பேச்சாளர் நேரில் சென்று சந்தித்து
இந்த தீமையின் விளைவை விளக்கினர்.
அல்லாஹுவின் மாபெரும் அருளால் உடனடியாக அந்த மக்கள்
புத்தாண்டு கொண்டாட்டம் எனும் தீமையின் விளைவை அறிந்து
பலூன்கள் ,ஆடியோ சாதனங்கள் உட்பட ஏற்பாடுகளை அப்புறப்படுத்தினர்.
அல்ஹம்துலில்லாஹ்.
Monday, 31 December 2012
Sunday, 30 December 2012
இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் _பெரியகடை வீதி _28122012
சார்பாக 28.12.2012 அன்று
பெரியகடை வீதி புதிய மர்கஸில்
"இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சகோதரர்.M.S.சுலைமான் அவர்கள் சகோதர சகோதரிகளின்
இஸ்லாம் சம்பந்தமான பல்வேறு சந்தேகங்களுக்கு ,கேள்விகளுக்கு குரான்ஹதிஸ் அடிப்படையில் தெளிவான பதில் வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ் !
சிறை நிரப்பும் போராட்ட அவசர செயற்குழு _30.12.2012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 30.12.2012 அன்று உடுமலை கிளை அலுவலகத்தில்
அவசர செயற்குழு நடைபெற்றது, கிளை நிர்வாகிகள் ,உறுப்பினர்கள் கலந்துகொண்டு
வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் சிறை நிரப்பும்
போராட்டத்தில், உடுமலை கிளை சார்பில்
பெருவாரியான மக்களை
அழைத்து செல்வது
என்றுமுடிவெடுத்தனர்.
சிறை நிரப்பும் போராட்ட_ மாவட்டசெயற்குழு _30.12.2012
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 30.12.2012 அன்று திருப்பூர் மாவட்ட தலைமை அலுவலகத்தில்
அவசர மாவட்ட செயற்குழு நடைபெற்றது,
மாவட்டத்தின் அனைத்துகிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சென்னையில் சமூக விழிப்புணர்வு பிரசுரம் விநியோகித்த நிர்வாகிகளை
நள்ளிரவில் வீடு பூந்து கைது செய்த காவல் கயவர்களையும்,
கைது செய்ததை கண்டித்து முற்றுகை போராட்டம் நடத்த சென்றவர்கள் மீது
காட்டுமிராண்டி தனமாக தடியடி தாக்குதல் நடத்திய
காவல் துறை அதிகாரிகளையும் கண்டித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் ,இல்லையெனில் வருகிற ஜனவரி 3 அன்று சென்னையில் நடைபெறும் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டத்தில்,
திருப்பூர் மாவட்டம் சார்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது .
Friday, 28 December 2012
ICE என்பது In Case of Emergency.
இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது.அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம்
சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும் மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்தஎண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது. ஆனால் “ICE” என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு,
உங்களை காப்பாற்றி
உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.
ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய நோக்கம் அவசர நேரங்களில்
மக்களை காப்பாற்றுவதாகும்.இன்று ஏறத்தால அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும்.
இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல்
கொண்டுவரப்பட்டது இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை
அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து
அதிர்ச்சியடைந்தனர். இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள்
குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை அமல்படுத்தினர். இது நாடுமுழுதும் அங்கீகரிக்கப்பட்டதாகும்.
ஒன்றுக்கு மேற்ப்பட்ட எண்களை ICE1 , ICE2 , ICE3………….etc எனவும் பதிவு
செய்துகொள்ள்ளாம்.
இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.
தகவல் : https://www.facebook.com/vavudeen

Subscribe to:
Posts (Atom)