Friday, 21 December 2012

மாவட்ட பேச்சாளர்களிண் ஆலோசனை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 
 மாவட்ட  பேச்சாளர்களிண்  ஆலோசனை  (மசூரா)
17.12.2012  ஞாயிற்றுக்கிழமை அன்று   காலை 10  மணி முதல்
மாவட்ட துணைச்செயலாளர்.சகோ.  சேக்  பரீத்  தலைமையில்
மாவட்ட மர்கஸில் நடை பெற்றது.
இதில் தாயிகளின் நிறை குறைகள் அலசப்பட்டு
பிரசாரம் செய்ய வேண்டிய அவசியமும்
பிரசாரம் செய்ய வேண்டிய முறை,
அதன் நன்மையையும் எடுத்து சொல்லப்பட்டு
நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்!

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் _19122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 19.12.2012 அன்று மாலை08:00முதல் வெங்கடேஸ்வராநகர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. ஜபருல்லாஹ் அவர்கள்
" இன்றைய இளைஞர்களின்  நிலை "
என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்
.

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் _18122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 18.12.2012 அன்று மாலை08:00முதல் வெங்கடேஸ்வராநகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் ரசூல் மைதீன்அவர்கள்" 
இஸ்லாம்  பெண்களின் உரிமையை  பறிக்கிறதா ? "
என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.

Wednesday, 19 December 2012

தாராபுரம் _கேள்வி- பதில் நிகழ்ச்சி_14.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
தாராபுரம்  கிளை சார்பாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தமது மார்க்க  அறிவை வளர்த்துக்கொள்ள அல்குரான்- ஹதிஸ்  
கேள்வி- பதில்  நிகழ்ச்சி நடைபெற்றது.
14.12.2012 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி வளாகத்தில் சரியான பதில் அளித்த 5 நபர்களுக்கு  பரிசளிப்பு விழா நடைபெற்றது.



Tuesday, 18 December 2012

பெண்கள்பயான் _V.K.P _16122012



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளையின் சார்பாக 16-12-2012 அன்று மாலை 04:30 மணி முதல்  06:00 மணி வரை  
V.K.P.யில் உள்ள தவ்ஹீத் மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது 
சகோதரி சுமையா அவர்கள் துஆக்களின் சிறப்பு  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
(அல்ஹம்துலில்லாஹ்)

கரும்பலகை தஃவா _மங்கலம் _17122012







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் 17-12-2012 அன்று மங்கலத்தில் உள்ள முக்கியமான 15 பகுதிகளில் கரும்பலகை தஃவா செய்யப்பட்டது. இது சிறந்த ஒரு தஃவாவாக அமைந்துள்ளதுஇதில் அனைத்து கரும்பலகைகளிலும் தினமும் ஒரே மாதிரியான குர்ஆன் மற்றும் ஹதீஸ் களை எழுதுவது என முடிவு செய்யப் பட்டது

மார்க்க விளக்க பயான் _காலேஜ்ரோடு _16122012

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு    கிளை சார்பாக
காலேஜ்ரோடு    மர்கசில்
16.12.2012 அன்று மாலை 4.45 மணிமுதல்  
மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது
மாவட்ட பேச்சாளர் 
சகோ.கோவை மாலிக்  அவர்கள்
 "துவா செய்யும் ஒழுங்குகள் " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பெண்கள் பயான் _காலேஜ்ரோடு _16122012


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
காலேஜ்ரோடு  கிளை சார்பாக
16.12.2012
அன்று மாலை பெண்கள்பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.சமீனா    அவர்கள்
"முதியோர்களை பராமரிப்போம்  " என்ற தலைப்பில்  உரையாற்றினார்.

மார்க்க விளக்க பயான் _பல்லடம் _16122012

திருப்பூர் மாவட்டம் பல்லடம்  கிளை சார்பாக
பல்லடம் மதரஸதுல்அக்ஸா  வில்
16.12.2012 அன்று மாலை 5 மணிமுதல்  
மார்க்க விளக்க  பயான் நடைபெற்றது
மாவட்ட பேச்சாளர் சகோ.சலீம் அவர்கள்
 "படைப்பினங்களை அறிந்து படைத்தவனை அறிந்துகொள்வோம்  "எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பேச்சாளர் பயிற்சி _மங்கலம் _16122012



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை 
மாணவர் அணியின் சார்பாக 16-12-2012 அன்று காலை 08:00 மணி முதல்09:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. 
இதில் இத்ரீஸ் அவர்கள் இலக்கை மறந்த இஸ்லாமியர்கள் என்ற தலைப்பிலும், 
சமீர் அவர்கள் மரணத்திற்கு பின் என்ற தலைப்பிலும், 
நவ்சாத் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும், 
சம்சுதீன் அவர்கள் துஆக்களின் சிறப்பு என்ற தலைப்பிலும், உரையாற்றினார்கள் 
(அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனை பயான் _மங்கலம் _16122012



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 
16-12-2012 அன்று மாலை 07:00 மணி முதல் 08:00 மணி வரை மங்கலம் ஜக்கரியா காம்பவுன்ட் பகுதியில் தெருமுனைபயான் நடைபெற்றது 

இதில் சகோதரர் இத்ரீஸ் (மாணவர் அணி) அவர்கள் 
"இலக்கை மறந்த இஸ்லாமியர்கள்" என்ற தலைப்பிலும் 
சகோதரர் தவ்ஃபீக் (இமாம்)அவர்கள் 

நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்   

பெண்கள் பயான் _வெங்கடேஸ்வரா நகர் _ 16.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 16.12.2012 அன்று மாலை பெண்கள் பயான்
நடைபெற்றது.இதில் சகோ.பசீர்   அவர்கள்
"பெண்களின் நற்பண்புகள் " என்ற தலைப்பில்  உரையாற்றினார்.

Friday, 14 December 2012

தெருமுனைபிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் _13122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக 13.12.2012 அன்று மாலை 08:00முதல் சத்யா நகர்  பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.பசீர்   அவர்கள்
"பேய் பிசாசு உண்டா ? " என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.