Saturday 30 June 2018

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அனுப்பர்பாளையம் கிளையில் 27/6/2018, இரவு தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது இதில் அத்தியாயம் 4 வசனம் 36 படித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.