Saturday 30 June 2018

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/06/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல்குர்ஆன் வகுப்பு

நடைபெற்றது,சகோ.இதீரிஸ்  அவர்கள் 2,: 100,,வசனம் வாசிக்கபட்டு  விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)