Saturday 30 June 2018

புக் ஸ்டால் - அனுப்பர்பாளையம் கிளை

1.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையின் சார்பாக 24/6/2018, ஞாயிறு அன்று புக் ஸ்டால் போடப்பட்டது. இதில் மாற்று மத சகோதரர்களுக்கு புத்தகங்கள் இலவசமாக கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

2.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அனுப்பர்பாளையம் கிளையில் 27/6/2018, அன்று, மனி என்கின்ற மற்றுமத சகோதரர் ருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் கொடுத்து தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.