Monday 2 April 2018

தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பில் 26-3-2018 அன்று ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்று வரும் மக்தப் மதரஸாவில் மன்னிப்பு என்ற தலைப்பில் தர்பியா வகுப்பு நடைபெற்றது.  அல்ஹம்துலில்லாஹ்