Monday 2 April 2018

தர்பியா வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பில் 26-3-2018அன்று மக்தப் மதரஸா மாணவர்களுக்கு தர்பியா வகுப்பு நடைபெற்றது அதில் நடைமுறை ஒழுக்கங்கள் என்ற தலைப்பில் அபூபக்கர் சித்திக் ஷாதி அவர்கள் நடத்தினார். அல்ஹம்துலில்லாஹ்