காலேஜ் ரோடு கிளை ஆலோசனைக் கூட்டம்
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக கடந்த 01.02.2015 அன்று மாவட்ட மருத்துவரணி செயலாளர் தலைமையில் கிளை நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், எதிர்வரும் மார்ச் 01 ஆம் தேதி இரத்ததான முகாம் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அதற்கான வழிகாட்டுதல்களை மாவட்ட மருத்துவரணி செயலாளர் சகோ. அன்வர் பாஷா அவர்கள் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்...