ஓடக்காடு பகுதிகவுன்சிலர் சகோ. சின்னச்சாமி அவர்களுக்கு புத்தகம் வழங்கி தாவா _காலேஜ் ரோடு கிளை
திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை சார்பாக 22.01.2015 அன்று பிறமத
தாஃவா நடைபெற்றது. காலேஜ் ரோட்டு ஓடக்காடு பகுதிகவுன்சிலர் சகோ. சின்னச்சாமி அவர்களுக்கு, இஸ்லாமும் முஸ்லிம்களும் தீவிரவாதத்தை
ஆதரிக்கவில்லை என்பது குறித்து எடுத்து சொல்லப்பட்டது. மேலும் அவருக்கு
முஸ்லிம்கள் தீவிரவாதிகளா? (வத ஸ்மைல் எக்ஸ்பர்ட் பல் மருத்துவமனை மருத்துவர் சகோ. முருகானந்தம் (BDS) அவர்களுக்குளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட
முஸ்லிம்களும்) எனும் தலைப்பிலான புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...