Friday, 31 January 2014
Thursday, 30 January 2014
பிரவீன் மற்றும் நவீன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் _மங்கலம் R.P.நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர் கிளை சார்பில் 25.01.2014 அன்று பிறமத சகோதரர்கள்.பிரவீன் மற்றும் நவீன் ஆகியோரின் இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி தஃவா செய்து திருக்குர்ஆன் தமிழாக்கம் ,அர்த்தமுள்ள இஸ்லாம், இஸ்லாம் இனிய மார்க்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.
சிறை செல்லும் போராட்டம் - - கோவை .
போராட்ட களத்தில் .... சமுதாய உரிமை யை. வெல்ல. ஆர்பரிக்கும் சகோதர சகோதரிகள் ....
ஒரு சமுதாயதிற்கு மூன்று தூதர்கள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

Wednesday, 29 January 2014
திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பத்திரிக்கை செய்தி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக ஜனவரி 28 அன்று கோவையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டத்திற்கு செல்லும் போது திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கிய செய்தி உரை .....
ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்- கோவை - கண்டன உரை
கோவையில் ஜனவரி 28 அன்று முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இறுதியாக மாநில பொது செயலாளர்.சகோ.கோவை ரஹமதுல்லாஹ் அவர்கள் எழுச்சிஉரை நிகழ்த்திய காட்சி.....
நன்றி....... வீடியோ; ashiq tirupur.
Monday, 27 January 2014
சோழமாதேவி கிராமப் பகுதியில் 2 தெருமுனை பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை
சிறைசெல்லும் போராட்ட வாகனப்பேரணி பிரச்சாரம் _காலேஜ்ரோடு கிளை
வீடு வீடாக சிறைசெல்லும் போராட்டபிரச்சாரம் -நல்லூர் கிளை
Subscribe to:
Posts (Atom)