Tuesday, 19 December 2017
Monday, 18 December 2017
பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 18/12/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது. தலைப்பு சூராஅல் பக்ரா தொடர்யுரை வசனம் 122 லிருந்து 126 வரைக்கு நடத்தினார்கள், சகோ-ஷேக்ஜீலானி அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...
மார்க்க விளக்க கூட்டம் - G.K கார்டன் கிளை

இதில் சகோதரர்:அப்துல் ரஷித் Misc அவர்கள் **நபியே முன்மாதிரி** என்ற தலைப்பில் உரையாற்றினார்;
சகோதரர் :அபூபக்கர் சித்திக் சஆதி அவர்கள் ** திருக்குர்ஆன் மாநாடு ஏன் எதற்கு** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,
சகோதரர் :பஷிர்அலி அவர்கள் ** சமூக தீமை** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..
மற்றும் மதரஸா சிறுவர்;சிறுமியர் பல்வேறு தலைப்பில் உரையாற்றினார்கள் ....
அல்ஹம்துலில்லாஹ்...
குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை
1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 16-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
2. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 17-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்
மக்தப் மதரஸா பரிசளிப்பு நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /17/12/2017/ அன்று புமலூர் பகுதியில் நடைபெற்று வரும் மதரஸாவில் கல்வி கற்கும் மாணவ.மாணவிகள் விடுமுறை எடுக்காமல் மதரஸாவிற்கு வரகூடிய குழந்தைகளுக்கும் குழந்தைகளை சரியான முறையில்மதரஸாவிற்கு அனுப்பிவைக்கும் பெற்றோர்களுக்கும் இந்தியன் நகர் கிளை நிர்வாகத்தின் சார்பாக பரிசு வழங்கப்பட்டது ( அல்ஹம்துலில்லாஹ்)
தெருமுனைபிரச்சாரம் - M.S.நகர் கிளை

மக்தப் மதரஸா பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

Subscribe to:
Posts (Atom)