திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 23-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் " யூசுப் நபி தன் சகோதரர்களிடம் விதித்த நிபந்தனை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 23-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " பரிந்துரை" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 23-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுத்தீன் அவர்கள் " உறுதியான நம்பிக்கை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 21-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில்** கண்டெடுக்கப்பட்ட பொருளின் சட்டம் ** என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளையின் சார்பாக 22-05-2016 அன்று 06-05-2016 அன்றைய ஜும்ஆ வசூல் 3520 ரூபாய் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளையின் கட்டிட நிதிக்காக வழங்கப்பட்டது...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 22-05-2016 அன்று அனைத்து சமுதாய மக்களும் குறைந்த சலுகை கட்டணத்தில் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்தில்" ஆம்புலன்ஸ் " அர்ப்பணிப்பு நிகழ்ச்சியும், அதோடு்" ... இந்த பிரச்சாரம் திருப்பூர் புதிய பேருந்து நிலையம் உட்பட கிட்டத்தட்ட 7 முக்கிய இடங்களில் நடைபெற்றது. ஏராளமான மக்கள் இந்த பிரச்சாரத்தை பார்த்து பயன்பெற்றனர் ... மாவட்ட பேச்சாளர்கள் அப்துர்ரஹ்மான் மற்றும் பஷீர் அலி ஆகியோர் பிரச்சாரத்தின் போது உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்........
திருப்பூர் மாவட்டம், மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளையில் 22-05-2016 அன்று ஆண்களுக்கான தர்பியா (நல்லொழுக்கப்பயிற்சி) நடைபெற்றது. தலைப்பு - அழைப்பு பணியின் அவசியம், பயிற்சி நடத்தியவர் - முஹம்மது பிலால் அவர்கள்..அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 22-05-2016 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் ** பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம் குர்ஆன் வார்த்தை ** என்ற தலைப்பில் சகோ - அப்துல் ஹமீது விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்.....
திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் படையப்பபா நகர் கிளையில் மாணவ,மாணவிகளுக்கான 10 நாள் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது,அதன் நிறைவாக 15-05-2016 அன்று கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது,
திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 22-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிகாபுத்தீன் அவர்கள் " பராஅத் இரவு இல்லை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..
திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 22-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் " யூசுப் நபிக்கு அதிகாரம் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 21-05-2016 அன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " பராஅத் இரவும் மத்ஹபுகளும் " என்ற தலைப்பில் உறையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையில் மாணவ,மாணவிகளுக்கான 10 நாள் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது,அதன் நிறைவாக 21-05-2016 அன்று மாணவ மாணவிகளுக்கு தேர்வு நடைபெற்றது,தேர்வில் வெற்றிபெற்ற மாணவ,மாணவிகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம், மஸ்ஜிதுஸ்ஸலாம் செரங்காடு கிளையின் சார்பாக 21-05-2016 அன்று (22-05-2016) அன்று காலை நடைபெறவிருந்த தர்பியா நிகழ்ச்சிக்காக மக்களை சந்தித்து ஃபஜ்ருக்குப் பிறகு அழைப்பு கொடுக்கப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 21-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு (ஆடியோ ஒலிபரப்பு மூலம்) சிந்தாமணி மற்றும் சீராசாஹிப் முதல் வீதி ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. "பித்அத் ஒரு எச்சரிக்கை" என்ற உரைஒலிபரப்பப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 20-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு (ஆடியோ ஒலிபரப்பு மூலம்) பெரியபள்ளிவாசல் அருகில் மற்றும் ஜின்னாமைதானம் ஆகிய இரண்டு இடங்களில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. "பித்அத் ஒரு எச்சரிக்கை" என்ற உரைஒலிபரப்பப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் சார்பாக 20-05-2016 அன்று ஜும்மா விற்கு பிறகு மாவட்ட நிர்வாகிகள் தாராபுரம் கிளை நிர்வாகிகளை சந்தித்து தாவா பணிகளை வீரியப்படுத்துவது சம்பந்தமாக சில முக்கிய ஆலோசனைகள் வழங்கினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக 21-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.சிராஜ் அவர்கள் " யூசுப் நபிக்கு அதிகாரம் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளை சார்பாக 21-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " நேர்வழியும். வழிகேடும் " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
திருப்பூர் மாவட்டம்,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 20-05-2016 அன்று குன்னங்கால்காடு பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது...இதில் ** மார்க்கத்திற்கு முரனான பராஅத் கொண்டாட்டம் ** சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 20-05-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் அத்தியாயங்கள் (4:72 , 59:9)-வசனங்கள் இறக்கப்பட்ட பின்னணி மற்றும் அதைச்சார்ந்த ஹதீஸ்களுக்கும் சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 20-05-2016 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** இஸ்லாத்தின் பார்வையில் பராஅத் இரவு** என்ற தலைப்பில் சகோதரர் - சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
TNTJ திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையின் சார்பாக 20-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** ஸலாம் யார் முதலில் சொல்ல வேண்டும்** என்ற தலைப்பில் சகோதரர் - முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளை சார்பாக 20-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது ..இதில் ** அல்லாஹ்தான் அனைத்தும் அறிந்தவன் ** என்ற தலைப்பில் சகோ -ஷிஹாபுதீன் அவர்கள் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....
திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 20-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. அப்துர்ரஹ்மான் அவர்கள் " யூசுப் நபிக்கு விடுதலை " என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...