Wednesday 25 May 2016

கோடைகால பயிற்சி முகாம் - வாவிபாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம் படையப்பபா நகர் கிளையில் மாணவ,மாணவிகளுக்கான 10 நாள் கோடைகால பயிற்சி முகாம் நடைபெற்றது,அதன் நிறைவாக 15-05-2016 அன்று கோடைகால பயிற்சி நிறைவு நிகழ்ச்சி நடைபெற்றது,
நிகழ்ச்சியில் மாணவ,மாணவிகள் கலந்துகொன்டு பரிசுகள் பெற்றுசெண்றனர்...அல்ஹம்துலில்லாஹ்...