Sunday, 7 June 2015
கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _காலேஜ்ரோடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 07-06-15 அன்று கிளை மர்கஸில் கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்ஷா அல்லாஹ் 09-06-15 மதுரையில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெரும் திரளான மக்களை அழைத்து செல்ல ஒரு பஸ் ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.....

கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _M.S நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S நகர் கிளை சார்பாக 07-06-15 அன்று கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது.
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இன்ஷா அல்லாஹ் 09-06-15 மதுரையில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பெரும் திரளான மக்களை அழைத்து செல்ல ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

Saturday, 6 June 2015
பிறமத சகோதரர் கிருஷ்ணராஜ் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கி தாவா _மடத்துக்குளம் கிளை
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக பிறமத சகோதரர் கிருஷ்ணராஜ் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து 1,திருக்குர்ஆன் தமிழாக்கம் 2,அர்த்தமுள்ள இஸ்லாம் 3,வருமுன் உரைத்த இஸ்லாம் 4,மாமனிதர் நபிகள் நாயகம் 5,மனிதனுக்கேற்ற மார்க்கம் 6,அர்த்தமுள்ள கேள்விகள் !அறிவுப்பூர்வமான பதில்கள் ! 7,என்னை கவர்ந்த இஸ்லாம் (DVD - 2) 8,அற்புத பெரு விழாக்களில் நடப்பது என்ன? (DVD- 1 ) ஆகியவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது .
கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் _S.v காலனி கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.v காலனி கிளை சார்பாக 05-06-15 அன்று கண்டன ஆர்ப்பாட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
நெல்லை மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் ஷூ காலோடு புகுந்து தடியடி நடத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இன்ஷா அல்லாஹ் 09-06-15 மதுரையில் நடைபெறவுள்ள மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு 60 பேர் செல்ல 1பஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
பயண செலவுக்கு உதவி _ யாசின் பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையின் சார்பாக 06.06.2015 அன்று தூத்துக்குடியில் இருந்து திருப்பூருக்கு அவருடைய நன்பரை பார்க்க வந்த முஹம்மது அலி என்ற சகோதரர் விஜயாபுரத்தில் வந்து மாட்டிக்கொண்டார். அவருக்கு தூத்துக்குடி செல்ல டிக்கெட் எடுத்து கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)