Wednesday, 9 October 2013

யாசிப்போருக்காக செலவிடுவோம் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 09.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் “யாசிப்போருக்காக செலவிடுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

ஏழைகளுக்காக செலவிடுவோம் _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 08.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் “ஏழைகளுக்காக செலவிடுவோம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

“குர்பானியின் நோக்கம்” -மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 08.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் “குர்பானியின் நோக்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 06-10-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது 
இதில் இத்ரீஸ் அவர்கள் இறுதி பேருரை என்ற தலைப்பிலும்,
 பிலால் அவர்கள் குர்பானியின் சட்டங்கள் என்ற தலைப்பிலும்,
 கைஸர் அவர்கள் தொழுகை என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.

குர்பானியின் பின்னணி _மங்கலம் கிளைபயான்

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக கடந்த 07.10.2013 அன்று பயான் நடைபெற்றது.  
சகோ.தவ்பீக்  அவர்கள் குர்பானியின் பின்னணி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். 
சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

அனாதைகளுக்காக செலவிடுவோம் -மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 07.10.2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "அனாதைகளுக்காக செலவிடுவோம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்

பொதுஇடத்தில் புத்தக ஸ்டால் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.10.2013 அன்று பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில் திருகுர்ஆன் தமிழாக்கம் உட்பட மார்க்க விளக்க புத்தகங்கள் கொண்ட விற்பனை ஸ்டால் அமைக்கப்பட்டு ,பொதுமக்கள் கவனித்து வாங்கத்தூண்டும் வகையில் தாவா செய்யப்பட்டது.

உறவினருக்காக செலவிடுவோம் _மங்கலம் கிளைபயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 06.10.2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "உறவினருக்காக செலவிடுவோம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்

Tuesday, 8 October 2013

குர்ஆன் வகுப்பு -S.V. காலனி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 08.10.2013 அன்று S.V. காலனி மஸ்ஜிதுல் அக்ஸாபள்ளியில்  குர்ஆன் வகுப்பு திருகுர்ஆன் தமிழாக்கம் படிக்கப்பட்டது. 
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

அறுவை சிகிச்சை இரத்த தேவைக்கு இரத்ததானம் _ மடத்துக்குளம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 07.10.2013 அன்று உடுமலை U.K மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ள  சகோதரரி.W/O ரஹமதுல்லாஹ் அவர்களின் அவசர இரத்த தேவைக்கு மடத்துக்குளம் கிளை சகோதரர்களால்1 யூனிட் இரத்தம்  (B+) இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

"ஜனாசாவின் சட்டங்கள்" காலேஜ் ரோடு கிளை பெண்களுக்கான தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ் ரோடு கிளை யின் சார்பாக 08.10.2013 அன்று காலேஜ் ரோடு மஸ்ஜிதுல் முபீனில்  பெண்களுக்கான தர்பியா  நடைபெற்றது.
சகோதரி. கோவை சமீனா அவர்கள் "ஜனாசாவின் சட்டங்கள்" எனும் தலைப்பில் பயிற்சி அளித்தார்கள் .சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்....

உணர்வு வார இதழ்_மங்கலம் கிளை





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 04-10-2013 அன்று உணர்வு வார இதழ் 40 இலவசமாகவும் 60 விற்பனையும் செய்யப்பட்டது

அறுவை சிகிச்சை அவசர இரத்த தேவைக்கு இரத்ததானம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 07.10.2013 அன்று உடுமலை U.K மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யவுள்ள  சகோதரரி.W/O ரஹமதுல்லாஹ் அவர்களின் அவசர இரத்த தேவைக்கு உடுமலை கிளை சகோதரர்களால்1 யூனிட் இரத்தம்  (B+) இரத்ததானம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

"குர்பானி தோல் யாருக்கு? " _காலேஜ்ரோடுகிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடுகிளை யின் சார்பாக 07.10.2013அன்று சாதிக் பாட்சா நகர் பகுதியில்     தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ. பசீர் அவர்கள் "குர்பானி தோல் யாருக்கு? " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 

ஆயக்குடிகிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக ரூ. 3145/= நிதிஉதவி _மங்கலம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  மங்கலம்கிளை சார்பில் 04.10.2013 அன்று திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடிகிளை பள்ளி கட்டுமானப் பணிகளுக்காக  ரூ. 3145/= நிதிஉதவி வழங்கப்பட்டது. 

பெண்கள் குழு தஃவா _ இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நோட்டிஸ் 2500 விநியோகம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 01-10-2013 02-10-2013 ஆகிய தேதிகளில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சிக்காக அச்சிடப்பட்ட 2500 நோட்டிஸ்களை பெண்கள் குழு தஃவாவில் உள்ள பெண்கள் மங்கலம் பகுதிகளில் வீடு வீடாக சென்று விநியோகம் செய்தனர்.


பிற மத சகோதரர். காளிராஜன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  S.V.காலனி கிளை சார்பில் 07.10.2013 அன்று பிற மத சகோதரர். காளிராஜன் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு மாவட்ட நிர்வாகி  விளக்கங்கள் (பிற மத தாவா ) வழங்கி, 


 


திருக்குர்ஆன் தமிழாக்கம், 
 மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்


S.V. காலனி கிளையில் குழு தாவா


 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V. காலனி கிளை சார்பில் 07.10.2013 அன்று S.V. காலனி கிளை சகோதரர்கள் குழுவாக சென்று இளைஞர்கள் மத்தியில் துய இஸ்லாமிய மார்க்க அடிப்படைகளை எடுத்து சொல்லி தாவா செய்யப்பட்டது.

"இறைவனை புகழ்வது" _செரங்காடு கிளை குர்ஆன் வகுப்பு









தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பில்06.10.2013 அன்று 

 

சகோ.ஆஸம்  அவர்கள்  "இறைவனை புகழ்வது" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெ
ற்றனர்.

துஆக்கள் மனனம் பயிற்சி _பெரியகடை வீதி கிளை

 
 




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பில் 07.10.2013 அன்று கிளை சார்பில் நடத்தப்பட்டு வரும் சிறுவர் மதரசாவில் சிறுவர்கள் துஆக்கள் மனனம் செய்து ஒப்பிக்கும் பயிற்சி வழங்கப்பட்டது...

அல்குர்ஆன் ஹதீஸ் ஸ்டிக்கர் தஃவா _பெரியகடை வீதி கிளை



 








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடை வீதி  கிளை சார்பில் 07.10.2013 அன்று அல்குர்ஆன் ஹதீஸ் வாசகங்கள் உள்ள ஸ்டிக்கர் 1000  வீடு,கடை களின் கதவுகளில் ஒட்டி தஃவா செய்யப்பட்டது.....

"திருகுர்ஆனின் சிறப்புகள்" _தாராபுரம் கிளை பெண்களுக்கானதர்பியா

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பில் 06.10.2013 அன்று தாராபுரம் கிளையில் பெண்களுக்கானதர்பியா (நல்ஒழுக்கபயிற்சி முகாம்) நடைபெற்றது.
 



சகோதரி.குர்சித் பானு ஆலிமா அவர்கள் "திருகுர்ஆனின் சிறப்புகள்" எழும் தலைப்பில் இஸ்லாமிய அடிப்படையான குர்ஆன் ஹதிஸ் விளக்கங்களுடன் தர்பியா பாடம் நடத்தினார்கள்.
பெண்களின் சந்தேகங்களுக்கு பதில் வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 7 October 2013

ஷிர்க்கிற்கு எதிராக தாவா _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை சார்பாக 07.10.2013 அன்று  நடைபெற்ற தனிநபர்தாவா  
ஷிர்க்கிற்கு எதிராக தாவா செய்து ஒரு சகோதரரின் சகோதரரின் கையில் இருந்த கயறு  அறுத்து எரியப்பட்டது

"பித்-அத்_ஓர் வழிகேடு " அலங்கியம் கிளை தெருமுனைபிரச்சாரம்


 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  அலங்கியம் கிளைசார்பில் 06.10.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. 







இதில் சகோ.ஆஸம் அவர்கள் "பித்-அத்_ஓர் வழிகேடு " என்ற தலைப்பில் உரையாற்றினார்.  பொதுமக்கள் கேட்டு பயன் பெற்றனர்.

புதிய விலாசத்தில் கிளை அலுவலகம் _அலங்கியம் கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளைசார்பில் 06.10.2013 அன்று புதிய விலாசத்தில் கிளைஅலுவலகம் அமைக்கப்பட்டது.



புதிய விலாசம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,
அலங்கியம் கிளை,
முஸ்லிம் தெற்கு தெரு ,
அலங்கியம் (P.O) 638651
தாராபுரம் (TK)
திருப்பூர் மாவட்டம்