Friday, 13 September 2013
Thursday, 12 September 2013
பிற மத தஃவா _சகோதரர் .குமார் க்கு மாமனிதர் நபிகள்நாயகம் உட்படபுத்தகங்கள் அன்பளிப்பு
+copy.jpg)
அல்ஹம்துலில்லாஹ்
Wednesday, 11 September 2013
பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 08-09-2013 அன்று காலை 08:00 மணி முதல் 10:00 மணி வரை பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இதில் சகோ.சம்சுதீன் அவர்கள் "தொழுகை" என்ற தலைப்பிலும்,
சகோ.சான்பாஷா அவர்கள் "வரதட்சனை" என்ற தலைப்பிலும்,
சகோ.பிலால் அவர்கள் "தஃவா" என்ற தலைப்பிலும்,
சகோ.இத்ரீஸ் அவர்கள் "தியாகம்" என்ற தலைப்பிலும்,
சகோ.அசதுல்லாஹ் அவர்கள் "பொறுமை" என்ற தலைப்பிலும்,
சகோ.யாசர் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பிலும்
உரையாற்றினார்கள்
(அல்ஹம்துலில்லாஹ்)
மடத்துக்குளம் கிளை புதிய நிர்வாகம் _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,
திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் கிளை நிர்வாக சீரமைப்பு நடைபெற்றது.
கீழ்க்கண்ட மடத்துக்குளம் கிளை புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.
மடத்துக்குளம்கிளை நிர்வாகிகள் :
தலைவர் ...........செய்யது அலி ....... 89251 31594
செயலாளர்.. ....... சிராஜுதீன் ......... 94878 80997
பொருளாளர்..... நூர்தீன்...................94867 12005
துணைதலைவர் ........... அன்சாரி... 96005 88300
துணைசெயலாளர்..... பீர்முஹம்மது.... 96597 54532
மருத்துவசேவை அணி செயலாளர்... அப்துர்ரஹ்மான் .99769 02994
மாணவரணிசெயலாளர்..... ஆதம் பாபு .... 98659 44268

பல்லடம் கிளை பொதுகுழு _புதிய நிர்வாகம் _திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் கிளை பொதுகுழு நடைபெற்றது.
கீழ்க்கண்ட பல்லடம் கிளை புதிய நிர்வாகம் கலந்துகொண்ட கிளை உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.
பல்லடம்கிளை நிர்வாகிகள் :
தலைவர் காஜாபாய் 93449 02960
செயலாளர் மீரான் 97914 67593
பொருளாளர் செய்யது முத்து 88705 99769
துணை தலைவர் அப்துர்ரஹீம் 98940 73892
துணை செயலாளர் அலி பாய் 99526 69028
மருத்துவ அணி செயலாளர் அஹமது
மாணவரணி செயலாளர் ஹுசைன் 80981 62658
தொண்டரணி செயலாளர் சௌகத் 78713 62828
Tuesday, 10 September 2013
தாராபுரம் 6 ஆவது வார்டு புதிய கிளை _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,
திருப்பூர் மாவட்ட தலைவர் .சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் TNTJ தாராபுரம் 6 ஆவது வார்டு புதிய கிளை உருவாக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
கீழ்க்கண்ட தாராபுரம் 6 ஆவது வார்டு கிளை நிர்வாகம் கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.
தாராபுரம் 6 ஆவது வார்டுகிளை நிர்வாகிகள் :
தலைவர் ........... இப்ராஹிம்.. 89250 53601
செயலாளர்.. ........ ஊட்டி ஆசிக்.. 90034 34999
பொருளாளர்..... ஆசிக்.. 97886 41900
துணைதலைவர் ...........இசாக்.. 91503 01370
துணைசெயலாளர்.. அஸ்கர்... 97888 35487
தொண்டர் அணி செயலாளர்..ஜெய்லானி ..99433 66767

அலங்கியம் _ புதிய கிளை _திருப்பூர் மாவட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் பகுதியில் 08.09.2013 அன்று திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில்,
திருப்பூர் மாவட்ட தலைவர் .சகோ.நூர்தீன் அவர்கள் தலைமையில் TNTJ புதிய கிளை உருவாக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
கீழ்க்கண்ட அலங்கியம்கிளை நிர்வாகம் கலந்துகொண்ட உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட்டது.
அலங்கியம்கிளை நிர்வாகிகள் :
தலைவர் ........... அபுதாகிர் ..... 74186 21421
செயலாளர்.. ........ முஹம்மது அப்பாஸ்... 94883 42364
பொருளாளர்..... சேக்பரீத் ........ 90435 86795
துணைதலைவர் ...........ஜாபர்சாதிக் ... 90929 66742
துணைசெயலாளர்..அப்பாஸ்.. 97860 94135
மருத்துவ சேவை அணி செயலாளர்.. முஹம்மது அபுதாகிர் 99761 02763

பிற மத சகோதரர் .பீட்டர் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளை சார்பாக 9-9-2013 அன்று TNTJ மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிற மத சகோதரர் .பீட்டர் அவர்களின் இஸ்லாம் குறித்த பல்வேறு சந்தேகங்களுக்கு கிளை நிர்வாகிகள் விளக்கங்கள் வழங்கி, திருக்குர்ஆன் தமிழாக்கம்-1, மாமனிதர் நபிகள்நாயகம்-1, மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம்-1, ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)