Sunday, 11 November 2018
திருப்பூர் மாவட்டம் சார்பாக மருத்துவ உதவி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 9/11/2018- அன்றைய மாவட்ட மர்கஸ் ஜூம்ஆ வசூல் ரூபாய் 13483/= திருப்பூர் காங்கயம் ரோடு டூம் லைட் பகுதியில் வசிக்கும் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட ஹபீப் ரஹ்மான் என்ற சகோதரரின் மருத்துவ உதவிக்காக வசூல் செய்யப்பட்டு 11/11/2018 அன்று மாவட்ட மருத்துவரணி செயலாளர் மூலம் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
Thursday, 8 November 2018
Tuesday, 6 November 2018
பிறமத கலாச்சாரத்தை புறக்கணிப்போம் காலேஜ்ரோடு கிளை தெருமுனைப் பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக( 5/11/2018) அன்று இரவு.8.30 மணியளவில் சாதிக்பாட்சா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது
அதில் பிறமத கலாச்சாரத்தை புறக்கணிப்போம் என்ற தலைப்பில் தீபாவளி பட்டாசின் தீமைகளை பற்றி சகோ.இம்ரான் அவர்கள் விளக்கி உரை ஆற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
அதில் பிறமத கலாச்சாரத்தை புறக்கணிப்போம் என்ற தலைப்பில் தீபாவளி பட்டாசின் தீமைகளை பற்றி சகோ.இம்ரான் அவர்கள் விளக்கி உரை ஆற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்
அன்ஸாரிபா மகளிர் கல்லூரியின் மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு -மங்கலம்கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் நடைபெற்று வரும் அன்ஸாரிபா மகளிர் கல்லூரியின் மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு 5-11-2018அன்று காலை 10 மணி முதல் 12 மணி நடைபெற்றது அதில் மதரஷா மாணவிகளின் வருகை மற்றும் படிப்பு சம்பந்தமான நிரை குரைகள் பெற்றோர் களிடம் தெரிவிக்கப்பட்டது
சிறப்புரை அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
சிறப்புரை அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் ஒழுக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்
Monday, 5 November 2018
மதரஸா மாணவ மாணவிகளின் பெற்றோர் சந்திப்பு நிகழ்ச்சி _VKP கிளை

இதில் சகோ.அபுபக்கர் சித்திக் ஸஆதி அவர்கள் " மார்க்க கல்வியின் அவசியம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்

மாணவ, மாணவிகளின் கிராஅத் ஓதுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்
நிலவேம்பு கசாய விநியோகம் _மங்கலம் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 4-11-2018அன்று மங்கலம் மற்றும் சுற்றுவட்ட பகுதியான
1) 200 வீடு பகுதி ஜக்கிரியா காம்பவ்ன்ட்
2) புருகாடு பகுதிகள்
3) RP நகர் பகுதிகள்
4) கிடங்குத் தோட்டம்
5) கொள்ளுக்காடு
6) 36 வீடு லைன் பகுதி
7) கணபதி பாளையம்
8) EB லைன் பகுதி
9) ஸ்டார் கார்டன் பகுதி
10 ) ரம்யா கார்டன்
11) அமிர்தா கார்டன்
12) புக்குளிபாளையம்
13)கோல்டன் டவர் 1-2-3 லைன்
14) சின்னவர் தோட்டம்
15) சத்யா நகர்
16) ரோஸ் கார்டன்
17) புதூர் பகுதிகள்
18) பெரிய பள்ளிலைன்
மொத்தமாக 18 ஏரியாகளில் 2500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் விநியோகம் செய்யப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்
Sunday, 4 November 2018
Saturday, 3 November 2018
Friday, 2 November 2018
மதரஸா மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி: _செரங்காடு கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளையின் சார்பாக இன்ஷாஅல்லாஹ் நடைபெறவிருக்கின்ற திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு மதரஸா மாணவ,மாணவிகளுக்கு ஆர்வமூட்டும் விதமாக வருகை மற்றும் நன்றாக ஓதுதல், மனனம் செய்தல் அடிப்படையில் 02/11/2018- அன்று பரிசுகள் வழங்கப்பட்டன.
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
ரம்யா கார்டன் மதரஷா பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு _ மங்கலம்கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 2-11-2018அன்று. ரம்யா கார்டன் பகுதியில் நடைபெற்று வரும் மக்தப் மதரஷாவில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடைபெற்றது
அதில் மாணவிகளின் மார்க்க கல்வி சம்பந்தமான பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மற்றும் சிறப்புரையாக அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் குழந்தைகளின் நல்லொழுக்கத்திற்கு பெற்றோர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
அதில் மாணவிகளின் மார்க்க கல்வி சம்பந்தமான பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மற்றும் சிறப்புரையாக அபூபக்கர் சித்திக் ஷஆதி அவர்கள் குழந்தைகளின் நல்லொழுக்கத்திற்கு பெற்றோர்கள் முன் மாதிரியாக இருக்க வேண்டும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்
Subscribe to:
Posts (Atom)