Wednesday, 28 February 2018

குர்ஆன் வகுப்பு - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 26-2-2018 அன்று  தொழுகைக்கு பஜ்ர் பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா ஆலஇம்ரான்50லிருந்து55வரைக்கும் ஓதப்பட்டது   இதில் சகோ:இமாம் ஏஜாஸ் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - படையப்பா நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், படையப்பா நகர் கிளையின் சார்பாக 26-02-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றதுஅல்ஹம்துலில்லாஹ்


தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக,(25-02-2018)  அன்று ஞாயிறு இரவு மஹ்ரிபுக்குப் பிறகு அரசமரப் பகுதியில்  P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் ஆற்றிய  இறைவன் எல்லாம் அறிந்தவன்.என்னும் உரை (ஆடியோ பயான் மூலம்) பொதுமக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்.!


 ஒலிபெருக்கிபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பில் மஸ்ஜிதே ரஹ்மான் மர்கஸில்   (25-02-2018, ஞாயிறு) அன்று ஃபஜ்ருக்குப் பிறகு மார்க்க அறிஞர்கள் மக்களை மவ்லித் ஓதச் சொல்லி மறுமை வெற்றிக்கு வழி காட்டுகிறார்களா? அல்லது மக்களை மடையர்களாக்கி தம் வயிறுகளை வளர்க்கிறார்களா?என்ற கேள்விக்கு  சகோ: P.ஜைனுல்ஆபிதீன் அவர்கள் அளித்த பதில் பள்ளிவாசல் ஒலிபெருக்கி மூலம் சுற்றுவட்டார மஹல்லா மக்களுக்கு ஒலிபரப்பு செய்யப்பட்டது.
அல்ஹம்து லில்லாஹ்.!

10 மற்றும் 12 பயிலும் மாணவ & மாணவிகளுக்கு இலவசமாக "வினா வங்கி" புத்தகம் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 10 மற்றும் 12 பயிலும் மாணவ & மாணவிகளுக்கு இலவசமாக "வினா வங்கி" புத்தகம் 300 புத்தகம் வழங்கப்பட்டன.அல்ஹம்துலில்லாஹ்..!

பெண்கள் பயான் நிகழ்ச்சி - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 24/02/2018 அன்று மாலை பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோதரி- ஜினத் நிஷா அவர்கள் "குழந்தை வளர்ப்பு"  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...!

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  25-02-2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அல் அன் ஆம் 10 லிருந்து 20 வரைக்கும் ஓதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத், திருப்பூர்  மாவட்டம்,வெங்கடேஸ்வரா  நகர் கிளை சார்பாக. 25/2/18 ஞாயிறு மாலை 5 .15 மணிக்கு  வாராந்திர. பெண்கள்  பயான் நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்

பேச்சாளர்.  சகோதரி - ஷவ்தா
தலைப்பு. அண்டை வீட்டாரை பேனுதல்
இடம். மதரஸத்துத்  தக்வா

பெண்களுக்கான ஜனஸா செயல்முறை பயிற்சி மற்றும் தர்பியா நிகழ்ச்சி - படையப்பா நகர்


TNTJ திருப்பூர் மாவட்டம்,படையப்பாநகர் கிளை  பெண்களுக்கான ஜனஸா செயல்முறை பயிற்சி மற்றும் தர்பியா  நிகழ்ச்சி நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளையில்,25/2/2018, காலை 9:30 மனியாவில், ஆண்கள் மற்றும் பெண் களுக்கான பயான் நிகழ்ச்சி நடைப்பெற்றது.இதில் குழந்தை வளர்ப்பு என்கின்ற தலைப்பில் சகோதரர்- யாசர்அராபத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

வாழ்வாதார உதவி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/02/18/ அன்று இந்தியன் நகர் பகுதியில் வயதுமுந்திர்ந்த நிலையில் ஏழ்மையாக  சிரமபட்டு கொண்டிருக்கும் சாதிக் அலி  வயது 72 என்ற  முதியோர்க்கு  வாழ்வாதார உதவியாக  ரூ: 3000/ மூன்று ஆயிரம்  கொடுக்ப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

தர்பியா நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம், Gkகார்டன் கிளையின் சார்பாக 25-2-2018 அன்று பஜ்ர் தொழுகைக்கு பின்பு ஆண்களுக்கான தர்பியா நடந்தது இதில் பள்ளி நிர்வாகம் என்ற தலைப்பில் சகோ:இம்ரான் அவர்கள்  உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/02/2018/ அன்று அல் குர்ஆன் : வசனம்   கரும்பலகையில் எழுதப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் ,MS நகர் கிளையில் 25-02-18 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் நன்மை செய்தவருக்கு 10 மடங்கு,தீமை செய்தவருக்கு தீமையின் அளவு  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-25-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது், சூரா அன்னிஸா வசனங்கள்-109-111- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 25-2-2018 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது ,

அல்ஹம்துலில்லாஹ்.

நிர்வாக ஆலோசனை கூட்டம் - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 25/2/2018, காலை 6:30 மனியாவில் நிர்வாக ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,அனுப்பர்பாளையம் கிளையில் 25/2/2018, பஜருக்குப் பிறரு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் அத்யாயம் 12, வசனம் 101 முதல் 111 வரை வாசித்து விளக்கமளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 25/02/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் மார்க்கத்தில் சொல்லாத காரியங்களை செய்தால் நன்மைகளை பெற்றுதராது என்ற தலைப்பில்  விளக்கமளித்து உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /25/02/2018/ அன்று பஜ்ர் தொழுகைக்கு பின் அல் குர்ஆன் : ஓத தெறியாத பெரியவர்களுக்கு ஓதி பழகும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக  25/2/18 அன்று  பஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளையின் சார்பாக 25-02-2018 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பில் 24-2-2018ஃபஜ்ர் தொழுகைக்குபின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சூரத்துல் பக்ராவின் வசனங்களை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி - பெரியதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 23//2//2018 அன்று பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

Tuesday, 27 February 2018

கரும்பலகை தாவா - மடத்துக்குளம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர்  மாவட்டம்,மடத்துக்குளம் கிளையின் சார்பாக 24-02-2018 அன்று கரும்பலகையில் திருக்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரிகளுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் & புத்தகங்கள் - மங்கலம்R.P.நகர் கிளை

1. திருப்பூர் மாவட்டம் R.P. நகர் கிளையின் சார்பாக 24-02-2018  அன்று  பூங்கொடி என்ற கிறித்தவ சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. திருக்குர்ஆன் தமிழாக்கம்
2. இயேசு இறை மகனா?
3. இதுதான் பைபிள்
4. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
 (போட்டோ எடுக்க முடியவில்லை)

2.திருப்பூர் மாவட்டம் RP நகர் கிளையின் சார்பாக 24-02-2018  அன்று  ஹேமா என்ற  மாற்று மத சகோதரிக்கு  தாவா செய்யப்பட்டு,
1. அர்த்தமுள்ள கேள்விகளும் அறிவுப்பூர்வமான பதில்களும்
2. மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் ஆகிய புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
 (போட்டோ எடுக்க முடியவில்லை)