Wednesday, 29 March 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 22-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள் "அநீதி இழைத்தோரின் புலம்பல்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 21/03/2017 அன்று இரவு ஜாக் பள்ளி இரக்கம்  பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது ,அல்ஹம்துலில்லாஹ்........

"முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு பிளக்ஸ் பேனர் - தாராபுரம் கிளை

தாராபுரம் கிளை :  திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக  22/3/17(புதன்) அன்று (இன்ஷாஅல்லாஹ்)ஏப்ரல் 16 ல் நடக்கவிருக்கும் "முஹம்மது ரசூலுல்லாஹ்" மாநாடு சம்மந்தமான பிளக்ஸ் 10*8 தாராபுரம் அரசமரம் பகுதியில் வைக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளையின் சார்பாக 22-03-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் குர்ஆனை செவியுற்ற ஜின்கள்-(46--29--32--) என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர் கிளை

திருப்பூர் மாவட்டம்,ஆண்டிய கவுண்டனூர் கிளையின் சார்பாக 22-03-2017 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் குர்ஆன் கூறும் சான்று என்ற தலைப்பில் சகோ-கலீல் ரஹ்மான் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை

அல்லாஹ்வின் உதவியால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 22/03/17 அன்று சுபுஹுக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள்  நபி( ஸல்) வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

அல்லாஹ்வின் திருப்பெயரால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 22/03/2017 அன்று ஃபஜ்ர் தொழகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக்  அர்கள்   திருக்குர்ஆனின் முன்னறிவிப்புகள்(நபி நூஹ் அலை ) அவர்களுக் அருளப்பட்ட வரலாறு) சான்றுகளை பற்றி  உறையாற்றினார்கல்,அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர் - அவினாசி கிளை

போஸ்டர் ஒட்டப்பட்டது :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் சார்பாக 21-03-17 இரவு, முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு போஸ்டர்கள், சேவூர் ரோடு, தாலுக்கா ஆபீஸ் அதை சுற்றி உள்ள பகுதிகளில் 30 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

ஷிர்க் பொருள் அகற்றம் - குழு தாவா - தாராபுரம் கிளை

தாராபுரம் கிளை :திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,21/3/17(செவ்வாய்) அன்று(இன்ஷாஅல்லாஹ்) ஏப்ரல்16 நடக்கயிருக்கும் "முஹம்மது ரசூலுல்லாஹ்"மாநாடு வசூலுக்கு செல்லும் பொழுது சகோதரர் ஒருவர் கையில் இணைவைப்பு கயிறு கட்டியிருந்தார்,அது சம்மந்தமாக அவர் இடத்தில் தாவா செய்யப்பட்டது.

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு தெருமுனைபிரச்சாரம் - பெரயகடைவீதி கிளை


Tntj திருப்பூர் மாவட்டம் ,பெரயகடைவீதி கிளை சார்பாக 21-03-2017 அன்று இரவு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்டின் தொடர் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ,இதில் சகோ- சதாம் உசேன் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

.

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை

தனிநபர் தாவா :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 21-03-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 7 நபர்களுக்கு  வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 "முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.மேலும் அதில் 7 நபர்களுக்கு மாநாட்டு சிறப்பிதழ் "அழகிய முன்மாதிரி" புத்தகமும் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


அல்லாஹ்வின் திருப்பெயரால்,தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 21/03/2017 அன்று இஷா தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோதரர் -அபூபக்கர் சித்தீக் (ஸகாதி) அவர்கள்(இறைவன் இருக்கின்றான் என்பநற்கான சான்றுகள்) (குறித்து) உறையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக செந்தில் நகர் பகுதியில் மற்றும் விஜயா புரம் பழனியம்மாள் நகர் பகுதியிலும்  தெருமுனைபிரச்சாரம் மதரஸா மாணவர்களை கொண்டு நடைப்பெற்றது 

தலைப்பு: முஹம்மது ரஸுலுல்லாஹ்
நாள்.21:3:17
மொத்தம் இரண்டு இடங்களில் நடந்தது



பெண்கள் பயான் - மங்கலம் கிளை


அல்லாஹ்வின் உதவியால் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 21/03/17 அன்று மாலை.5:00 மணிக்கு பெரிய பள்ளிவாசல் லைனில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோ.சுமையா அவர்கள். முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்ற.தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - கோம்பைதோட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 20/03/2017 அன்று இரவு  ஜம் ஜம் நகரில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது இதில் சகோதரர் ராஜா அவர்கள் "முஹம்மது ரஸுலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார் . அல்ஹம்துலில்லாஹ்!!!

பெண்கள் குழு தாஃவா - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின்  சார்பாக 22/3/2017/ அன்று பெண்கள் குழு தாஃவா வீடு வீடாக சென்று சின்னவர தோட்டம் பகுதியில்முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு சம்பந்தமாக  25 #இருபத்தி ஐந்து 'வீடுகளில் சந்தித்து மாநாடு அழைப்பு செய்துள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்

முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - பெரியகடைவீதி கிளை

Tntj திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 20-03-2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்(ஸல்) மாவட்ட மாநாட்டின் பிளக்ஸ் 6*4 வாகன போக்குவரத்து அதிகமுள்ள  கோட்ரஸ் ரோடுபகுதியில் வைக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

கிளை மசூரா -பெரியகடைவீதி கிளை

Tntj திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளையில் 20-03-2017 அன்று இரவு 10 மணிக்கு நிர்வாக மசூரா நடைபெற்றது இதில் மாநாடு சம்மந்தமாக தெருமுனைக்கூட்டம் நடத்துவது மதரஸா குழந்தைகளை மாநாட்டில் பேச வைப்பற்கு தயார் செய்வது குறிப்பாக வசூல் செய்வது போன்ற விசயங்களைப்பற்றி ஆலோசனை செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் மாநாடு சுவர் விளம்பரம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக முஹம்மதுர்ரஸுலுல்லாஹ் மாநாட்டிற்காக முதல் கட்டமாக 14 சுவர்களில் மொத்தம் 2,445. சதுர அடி சுவர் விளம்பரம் செய்யபட்டது மீதம் வேலை நடைபெற்று வருகிறது,அல்ஹம்துலில்லாஹ்


பிறமத தாவா - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 19-03-2017 அன்று  முருகேஸ் என்ற பிறமத  சகோதரருக்கு ,   இஸ்லாம் குறித்து தாவாசெய்யபட்டு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்க பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்                        

தெருமுனைபிரச்சாரம் - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 19-03-2017 அன்று மதரஸா மாணவர்களின் தெருமுனைபிரச்சாரம் நடை
பெற்றது .                                   தலைப்பு.மாமனிதர் நபிகள் நாயகம்                                 

முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு பிளக்ஸ் பேனர் - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 21-03-2017 அன்று  முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாவட்ட  மாநாடு  சம்பந்தமாக 2×4 அளவில் ஃபிளக்ஸ்கள் 25 கட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 21-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் "அது சமுதாயம் அழிவிற்குக் காரணம்(46--26-28)"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..             

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 21-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள் "பார்வை நிலைகுத்தி நிற்பவர்கள்"என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..                        

பிறமத தாவா - கணக்கம்பாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 19-03-207 அன்று பிறமத சகோதரர் ஆதியூர்வெங்கடேஸ் அவர்களுக்கு  நபருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யபட்டு ,மனிதனுக்கேற்ற மார்கம்&இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கபட்டது.போட்டோ எடுக்கவில்லை