Thursday, 7 April 2016
Wednesday, 6 April 2016
தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் , செரங்காடு கிளை சார்பாக 04-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "" கருணாநிதியை இறைத்தூதருடன் ஒப்பிட்ட தி.மு.க.வை கண்டிக்காத முஸ்லிம் கட்சிகள் "" என்ற தலைப்பில் சகோ. முஹம்மது சலீம் Miscஅவர்கள் உரையாற்றினார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்...
Subscribe to:
Posts (Atom)